மொபட்டில் சென்ற கோர்ட்டு ஊழியர்: எமனாக வந்த மாடு... நொடியில் நேர்ந்த கொடூரம்
நெல்லையில் மாடு முட்டி சாலையில் விழுந்த கோர்ட்டு ஊழியர், பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
23 Jun 2024 2:33 AM GMTஒடிசாவில் தடம் புரண்ட பயணிகள் ரெயில்... மாடு குறுக்கே வந்ததால் விபரீதம்
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் இல்லை.
8 Nov 2023 7:00 PM GMTபட்டாபிராம் அருகே குழந்தைக்கு உணவு ஊட்டி கொண்டிருந்த பெண்ணை மாடு முட்டியதால் பரபரப்பு
பட்டாபிராமில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணை மாடு முட்டிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
27 Oct 2023 1:52 AM GMTதிருவல்லிக்கேணியில் 3-வது சம்பவம்: மாடு முட்டி முதியவர் காயம் - பொதுமக்கள் பீதி
சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டி தூக்கி வீசிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. கடந்த 10 நாட்களில் இது 3-வது சம்பவமாகும்.
26 Oct 2023 2:36 AM GMTகிணற்றில் விழுந்த மாடு, ஆடு உயிருடன் மீட்பு
கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த மாடு, ஆடு உயிருடன் மீட்கப்பட்டது.
22 Oct 2023 6:30 PM GMTதிருவல்லிக்கேணியில் மாடு முட்டி பெண் காயம் - ஒரே வாரத்தில் 2-வது சம்பவம்
சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் நடந்துசென்ற பெண்ணை மாடு முட்டியதில் அவர் காயம் அடைந்தார். ஒரே வாரத்தில் இது 2-வது சம்பவம் ஆகும்.
21 Oct 2023 7:45 AM GMTதிருவல்லிக்கேணியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடு முட்டி முதியவர் படுகாயம்
சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார். அவருக்கு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்தியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
19 Oct 2023 6:40 AM GMTமாட்டை அடித்துக்கொன்ற புலி
ஊட்டி அருகே மாட்டை புலி அடித்துக்கொன்றது. அங்கு கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
12 Oct 2023 7:30 PM GMTகோவில் மாடு அடித்துக் கொல்லப்பட்டதா?
கோவில் மாடு அடித்துக் கொல்லப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.
28 Sep 2023 8:34 PM GMTசாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்க முயன்ற ஊழியர்களிடம் தகராறு
சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்க முயன்ற ஊழியர்களிடம் மாட்டின் உரிமையாளர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
27 Sep 2023 8:06 PM GMTவெங்கல் அருகே மாடு முட்டி விவசாயி பலி
வெங்கல் அருகே வளர்த்த மாடு முட்டி வீசியதில் படுகாயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
22 Sep 2023 9:26 AM GMTஅய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் மாடு முட்டியதில் கர்ப்பிணி உள்பட 3 பேர் படுகாயம்
அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் மாடு முட்டியதில் கர்ப்பிணி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
14 Sep 2023 4:32 AM GMT