காதலியுடன் சேர்த்து வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் மனு
காதலியுடன் சேர்த்து வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் மனு அளித்துள்ளார்.
19 Nov 2024 9:59 AM ISTஅ.தி.மு.க. புதிய விதிகளுக்கு எதிரான மனு - ஜனவரிக்கு ஒத்திவைப்பு
அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்றதற்கு எதிரான மனு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
30 Oct 2024 6:06 AM IST30 நாட்களில் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு!
அமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் என தொடங்கி கிராம நிர்வாக அலுவலர்கள் வரை பல அரசு அலுவலர்களிடம் மனுக்கள் கொடுக்கப்படுகிறது.
5 July 2024 6:38 AM ISTநீட் மறுதேர்வில் பங்கேற்க அனுமதி கோரிய 3 மாணவர்களின் மனு தள்ளுபடி
வருகிற 23-ம்தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.
21 Jun 2024 1:00 AM ISTதேர்தல் ஆணையத்தில் விஜய பிரபாகரன் மனு தாக்கல்
விஜய பிரபாகரன் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளித்துள்ளார்.
12 Jun 2024 4:51 PM ISTசிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு
சிறையில் இருந்தபடி டெல்லியை ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
17 April 2024 4:28 PM ISTநாயை கொன்றவரை தண்டிக்க ஐகோர்ட்டில் மனு கொடுத்த நடிகை
நாயை கொன்றவரை தண்டிக்க மும்பை ஐகோர்ட்டை நடிகை ஆயிஷா ஜூல்கா நாடியுள்ளார்.
16 April 2024 6:51 AM ISTசெந்தில் பாலாஜி மனு மீது வரும் 28-ம் தேதி தீர்ப்பு
செந்தில் பாலாஜி தற்போது புழல் ஜெயில் அடைக்கப்பட்டுள்ளார்.
22 March 2024 6:08 PM ISTகெஜ்ரிவாலை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு
முதல்-மந்திரி பதவியில் இருந்து கெஜ்ரிவாலை நீக்க உத்தரவிடக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
22 March 2024 5:39 PM ISTஇரட்டை இலை சின்னத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மேலும் ஒரு மனு தாக்கல்
இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
19 March 2024 4:30 PM ISTகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான 236 மனுக்கள் மீது ஏப்ரல் 9-ம் தேதி விசாரணை
குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 March 2024 3:54 PM ISTநீட்டிக்கப்படும் காவல்: ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் செந்தில்பாலாஜி மனு
ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் செந்தில்பாலாஜி தாக்கல் செய்துள்ள மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.
19 March 2024 12:26 AM IST