நெல்லை: கஞ்சா விற்ற 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

நெல்லை: கஞ்சா விற்ற 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா விற்ற 6 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
24 March 2025 6:11 AM
பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்: டிரைவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை

பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்: டிரைவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை

மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று மாதேஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
23 March 2025 9:00 PM
நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. கொல்லப்பட்ட வழக்கு - மேலும் ஒருவர் கைது

நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. கொல்லப்பட்ட வழக்கு - மேலும் ஒருவர் கைது

நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 March 2025 7:00 AM
விமானத்தில் செல்லப்பிராணியை அனுமதிக்காததால் நாயை நீரில் மூழ்கடித்து கொன்ற பெண் கைது

விமானத்தில் செல்லப்பிராணியை அனுமதிக்காததால் நாயை நீரில் மூழ்கடித்து கொன்ற பெண் கைது

விமான நிலைய குளியலறையில் நாயை மூழ்கடித்து கொன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 March 2025 3:27 AM
நெல்லை எஸ்.ஐ. கொலை வழக்கில் பிளஸ்-1 மாணவன் அதிரடி கைது: அதிர்ச்சி தரும் பின்னணி

நெல்லை எஸ்.ஐ. கொலை வழக்கில் பிளஸ்-1 மாணவன் அதிரடி கைது: அதிர்ச்சி தரும் பின்னணி

நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கில் பிளஸ்-1 மாணவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர்.
23 March 2025 1:44 AM
தூத்துக்குடி: தேசிய தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டவர் கைது

தூத்துக்குடி: தேசிய தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டவர் கைது

தூத்துக்குடியில் தேசிய தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்.
22 March 2025 12:34 PM
போதையில் நடந்த கொடூரம்: பெண் சப்-இன்ஸ்பெக்டரை பலாத்காரம் செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்

போதையில் நடந்த கொடூரம்: பெண் சப்-இன்ஸ்பெக்டரை பலாத்காரம் செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்

போலீஸ் நிலையத்தில் வைத்தே பெண் சப்-இன்ஸ்பெக்டரை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
22 March 2025 1:13 AM
சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் ஆபாச பேச்சு - கைது செய்யப்பட்ட டாக்டர்

சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் ஆபாச பேச்சு - கைது செய்யப்பட்ட டாக்டர்

டாக்டரின் ஆபாச பேச்சால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
19 March 2025 1:25 AM
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது - செல்வப்பெருந்தகை கண்டனம்

இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது - செல்வப்பெருந்தகை கண்டனம்

தமிழ்நாட்டின் மீனவர்களை மத்திய பா.ஜ.க.அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
18 March 2025 4:41 AM
தமிழ்நாட்டு மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

தமிழ்நாட்டு மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
18 March 2025 1:29 AM
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கைது

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கைது

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அக்கரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 March 2025 5:58 AM
சட்டவிரோதமாக ஆண் குழந்தை விற்பனை: கள்ளக்காதலில் பிறந்ததால் ரூ.2 லட்சத்துக்கு விற்றது அம்பலம்

சட்டவிரோதமாக ஆண் குழந்தை விற்பனை: கள்ளக்காதலில் பிறந்ததால் ரூ.2 லட்சத்துக்கு விற்றது அம்பலம்

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை தாய், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
16 March 2025 5:02 AM