விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது - இயக்குநர் அமீர்
விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது என்று இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.
15 Dec 2024 9:29 PM IST'கல்வி நிறுவனங்களில் திரைப்பட விழா நடத்தக்கூடாது' - தமிழக அரசுக்கு இயக்குனர் அமீர் கோரிக்கை
திரை அரங்கங்கள் கல்விக்கூடமாக மாற வேண்டுமே தவிர கல்விக்கூடங்கள் திரை அரங்குகளாக மாறி விடக்கூடாது என்று அமீர் தெரிவித்துள்ளார்.
9 Sept 2024 9:46 AM ISTபாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனைதான் சரியான தீர்வு - இயக்குநர் அமீர்
பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனைதான் சரியான தீர்வு என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.
27 Aug 2024 9:26 PM ISTஓடிடியில் வெளியான அமீரின் 'உயிர் தமிழுக்கு'
இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'உயிர் தமிழுக்கு'.
25 Jun 2024 7:01 PM IST'வாடிவாசல்' படத்தில் சூர்யாவுக்கு வில்லனாகும் அமீர்?
‘வாடிவாசல்’ படத்தில் நடிகர் சூர்யாவுக்கு தான் வில்லனாக நடிக்க இருப்பதாக இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். மேலும், அந்தத் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
11 May 2024 4:55 PM ISTஓட்டுக் கேட்டு ஓடி வருவான் நம்பிடாதீங்க... வைரலாகும் அமீர் படத்தின் பாடல்
அமீர் நடித்துள்ள 'உயிர் தமிழுக்கு' படத்தின் பாடல் வெளியாகி உள்ளது.
10 April 2024 10:53 PM ISTஅமீர் இயக்கத்தில் உருவாகும் 'இறைவன் மிகப்பெரியவன்' - பர்ஸ்ட் லுக் வெளியீடு
படத்தின் கதையை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகியோர் எழுதி உள்ளனர்.
25 Dec 2023 2:38 AM ISTஅப்போ அமீர்தான் தயாரிப்பாளரா..? இணையத்தில் வைரலாகும் 'பருத்திவீரன்' படத்தின் தணிக்கை சான்றிதழ்
பருத்திவீரன் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
2 Dec 2023 11:20 AM IST'இது முத்தழகிற்கு நடந்ததை விட மிகப்பெரிய கொடுமை' - அமீருக்கு ஆதரவாக குரல் எழுப்பிய இயக்குனர் நந்தா பெரியசாமி
பருத்திவீரன் விவகாரத்தில் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக நந்தா பெரியசாமி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
1 Dec 2023 5:35 PM ISTபடைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள் - அமீருக்கு ஆதரவாக இயக்குனர் சேரன் பதிவு
அமீருக்கு ஆதரவாக இயக்குனர் சேரன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
1 Dec 2023 8:54 AM IST'வருத்தம் தெரிவிக்கும் சீன் எல்லாம் செல்லாது' - ஞானவேல்ராஜாவுக்கு நடிகர் சமுத்திரக்கனி பதிலடி
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் அறிக்கையை விமர்சித்து, நடிகர் சமுத்திரக்கனி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
30 Nov 2023 1:45 PM ISTபோலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது - ஞானவேல் ராஜாவுக்கு சசிகுமார் பதிலடி
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் அறிக்கையை விமர்சித்து, நடிகர் சசிகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
29 Nov 2023 3:35 PM IST