கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
30 Oct 2024 7:56 PM ISTநள்ளிரவிலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குறையாத மக்கள் கூட்டம்
வெளியூர் செல்வதற்காக நள்ளிரவிலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
30 Oct 2024 2:15 AM ISTகிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இணைய சேவை முடங்கியதால் பயணிகள் அவதி
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இணைய சேவை முடங்கியதால் பயணிகள் அவதியடைந்தனர்.
29 Oct 2024 10:45 PM ISTசென்னையிலிருந்து 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
4 Sept 2024 4:58 PM ISTநள்ளிரவில் போராட்டத்தில் குதித்த மக்கள் - கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு
சென்னையில் வசிக்கும் வெளியூர்களைச் சேர்ந்த மக்கள் பலர் ஓட்டு போடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்று வருகின்றனர்.
19 April 2024 2:44 AM ISTவார விடுமுறையையொட்டி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
16 Feb 2024 6:57 AM IST'அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது' - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கூடுதல் சுமையை கொடுப்பது நியாயமில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
11 Feb 2024 9:18 PM ISTகிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பேருந்துகள் இயங்கவில்லை என்பது வதந்தி - அமைச்சர் சிவசங்கர் பேட்டி
சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
11 Feb 2024 10:03 AM ISTஅவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து பயணிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
10 Feb 2024 5:42 PM ISTகிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
பயணிகளிடம் போலீசார், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
10 Feb 2024 5:43 AM IST'அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது' - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு
எந்த திட்டம் வந்தாலும் அதில் குறைகள் இருப்பதை தவிர்க்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.
1 Feb 2024 6:45 PM ISTகோயம்பேடா.. கிளாம்பாக்கமா..? நீடிக்கும் குழப்பம்: அதிகாரிகளுடன் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் வாக்குவாதம்
கிழக்கு கடற்கரை சாலை மார்க்கம் நீங்கலாக மற்ற அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
24 Jan 2024 5:23 PM IST