மின் ஊழியர்கள் திட்டமிட்டபடி இன்று போராட்டம்: பணிகள் முடங்கும் அபாயம்

மின் ஊழியர்கள் திட்டமிட்டபடி இன்று போராட்டம்: பணிகள் முடங்கும் அபாயம்

மின் ஊழியர்களின் காத்திருப்பு போராட்டத்தால், மின்வாரிய அலுவலகங்களில் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
9 July 2024 3:18 AM GMT
3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் - ப.சிதம்பரம்

3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் - ப.சிதம்பரம்

3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
6 July 2024 9:36 AM GMT
பரந்தூரில் உண்ணாவிரதம் மேற்கொண்ட விவசாயிகள் கைது - டி.டி.வி. தினகரன் கண்டனம்

பரந்தூரில் உண்ணாவிரதம் மேற்கொண்ட விவசாயிகள் கைது - டி.டி.வி. தினகரன் கண்டனம்

வாழ்வாதாரத்தை காக்க போராடும் மக்களை ஒடுக்கும் தி.மு.க. அரசின் ஜனநாயக விரோதப் போக்கு கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
3 July 2024 7:15 PM GMT
அடுத்த 5 ஆண்டுகளில் வறுமையை ஒழிக்க தீவிரமாக பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு

அடுத்த 5 ஆண்டுகளில் வறுமையை ஒழிக்க தீவிரமாக பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பா.ஜனதாவுக்கு மக்கள் மூன்றாவது முறையாக வாய்ப்பு அளித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
3 July 2024 9:09 AM GMT
Kenya’s anti-tax protests

கென்யாவில் வரி உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டம்: 39 பேர் பலி, 360 பேர் காயம்

மக்கள் மீது வெளிக்காட்டப்பட்ட அடக்குமுறையை ஒருபோதும் மறக்க முடியாது என கென்யா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
2 July 2024 11:40 AM GMT
நீட் விவகாரம்; தேசிய தேர்வு முகமை அலுவலகத்திற்குள் புகுந்து காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் போராட்டம்

நீட் விவகாரம்; தேசிய தேர்வு முகமை அலுவலகத்திற்குள் புகுந்து காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் போராட்டம்

தேசிய தேர்வு முகமை அலுவலகத்திற்குள் புகுந்து காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Jun 2024 3:39 PM GMT
Aam Aadmi MPs are protest against kejriwal arrest

நாடாளுமன்ற வளாகத்தில் ஆம் ஆத்மி எம்.பி.க்கள் போராட்டம்

ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதாகவும், அரசியல் சாசனம் புறந்தள்ளப்படுவதாகவும் ஆம் ஆத்மி எம்.பி.க்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
27 Jun 2024 5:46 AM GMT
சட்டமன்றத்தில்  நேர்மையான விவாதம் நடத்த பல முறை முயன்றும் முதல்வர் தயங்குவது ஏன்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

சட்டமன்றத்தில் நேர்மையான விவாதம் நடத்த பல முறை முயன்றும் முதல்வர் தயங்குவது ஏன்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

விஷ சாராய மரணங்கள் குறித்து நேர்மையான விவாதம் நடத்த பல முறை சட்டமன்றத்தில் முயன்றும் முதல்வர் தயங்குவது ஏன் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
27 Jun 2024 4:51 AM GMT
கென்யா:  சர்ச்சைக்குரிய நிதி மசோதா வாபஸ்; போராட்டம் தொடரும் என அறிவிப்பு

கென்யா: சர்ச்சைக்குரிய நிதி மசோதா வாபஸ்; போராட்டம் தொடரும் என அறிவிப்பு

கென்யாவில் நிதி மசோதாவை வாபஸ் பெறும் முடிவை ரூட்டோ அறிவித்தபோதும், போராட்டக்காரர்கள் 10 லட்சம் பேர் பேரணியாக இன்று செல்வது என்ற முடிவுடன் உள்ளனர்.
27 Jun 2024 3:53 AM GMT
கென்யா நாடாளுமன்றத்தில் தீ வைத்தவர்கள் மீது துப்பாக்கி சூடு - 22 பேர் பலி

கென்யா நாடாளுமன்றத்தில் தீ வைத்தவர்கள் மீது துப்பாக்கி சூடு - 22 பேர் பலி

கென்யாவில் வரி உயர்வு மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்ற கட்டிடத்தை தீயிட்டு கொளுத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
26 Jun 2024 10:07 PM GMT
A young woman who participated in the struggle without a top

மேலாடையின்றி போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண்

ஆணும் பெண்ணும் சமம் என்பதன் அடிப்படையில் எய்லா ஆடம்ஸ் போராட்டங்களை நடத்தி வருகிறார்.
26 Jun 2024 7:36 AM GMT
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்

அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Jun 2024 6:27 AM GMT