
மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணி இடைநீக்கம்
மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
9 Oct 2024 4:47 AM
சீருடையில் வலைத்தளத்தில் வீடியோ பதிவேற்றம்; 2 ரெயில்வே போலீசார் பணி இடைநீக்கம்
பணியின் போது சீருடையில் சமூகவலைத்தளத்தில் வீடியோ பதிவேற்றம் செய்த 2 ரெயில்வே போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
25 Oct 2023 7:00 PM
அரசு டாக்டர் பணி இடைநீக்கம்
போலியான சாதி சான்றிதழ் கொடுத்து மருத்துவம் பயின்றதோடு, அரசு பணியில் சேர்ந்ததாக எழுந்த புகாரில் அரசு டாக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
20 Oct 2023 6:45 PM
அதிக பெண்கள் பயணித்தது போல் காட்டி ஊக்கத்தொகை பெற சக்தி திட்ட டிக்கெட்டுகளை கிழித்து எறிந்த பி.எம்.டி.சி. பஸ் கண்டக்டர்
அதிக பெண்கள் பயணித்தது போல் காட்டி ஊக்கத்தொகை பெறுவதற்காக ‘சக்தி’ திட்ட டிக்கெட்டுகளை கிழித்து எறிந்த பி.எம்.டி.சி. பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
17 Oct 2023 6:45 PM
ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் துணை தாசில்தார் பணி இடைநீக்கம் - கலெக்டர் உத்தரவு
கல்குளம் தாலுகா அலுவலகத்தில் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் துணை தாசில்தார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
15 Oct 2023 6:45 PM
கிருஷ்ணகிரியில்ஆதிதிராவிட நலக்கல்லூரி மாணவர் விடுதி வார்டன் பணி இடைநீக்கம்
கிருஷ்ணகிரி:தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு கிருஷ்ணகிரி அரசு ஆதிதிராவிட நலக்கல்லூரி மாணவர்...
24 Sept 2023 7:30 PM
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர் மர்மச் சாவு - போலீசார் விசாரணை
திருவாலங்காடு அருகே பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Sept 2023 8:29 AM
கூடுதல் விலைக்கு மதுவிற்ற டாஸ்மாக் விற்பனையாளர் பணி இடைநீக்கம்
சேலம் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மதுவிற்ற டாஸ்மாக் விற்பனையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
14 Sept 2023 6:38 PM
போலீஸ் வாகனம் மோதி ஒருவர் படுகாயம்: 2 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம்
போலீஸ் வாகனம் மோதி ஒருவர் படுகாயமடைந்த சம்பவத்தில் பணியில் அலட்சியமாக செயல்பட்ட 2 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
2 Sept 2023 7:45 PM
விசாரணை கைதிகளுக்கு செல்போன் வழங்கிய விவகாரம்: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீசார் பணி இடைநீக்கம்
விசாரணை கைதிகளுக்கு செல்போன் வழங்கிய விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
30 Aug 2023 7:30 PM
முல்லுண்டில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பணி இடைநீக்கம் - கமிஷனர் உத்தரவு
முல்லுண்டில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர், போலீஸ்காரரை பணி இடைநீ்க்கம் செய்து போலீஸ் கமிஷனர் விநாயக் தேஷ்முக் உத்தரவிட்டார்.
30 July 2023 7:45 PM
மேட்டூர் நகராட்சி பொறியாளர் பணி இடைநீக்கம்
மேட்டூர் நகராட்சி பொறியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
1 July 2023 8:43 PM