கொடி நாள்: பெருமளவில் நிதி வழங்கி நம் நன்றியை காணிக்கையாக்குவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ந் தேதி படைவீரர் கொடி நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
7 Dec 2024 12:32 PM ISTபடை வீரர்களின் தியாகத்தைப் போற்றும் கொடி நாள்
போரில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கான மறுவாழ்வு பணிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் நல்வாழ்வுக்காக கொடி நாளில் மக்கள் ஒன்றிணைகிறார்கள்.
7 Dec 2023 2:54 PM ISTமுன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கொடி நாள் இலக்கை எய்திய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கலெக்டர் பழனி வழங்கினார்
முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கொடி நாள் இலக்கை எய்திய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் பழனி வழங்கினார்.
17 Jun 2023 12:15 AM ISTதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கொடி நாள் நிதியாக ரூ.53.66 கோடி திரட்டி புதிய சாதனை - தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.53.66 கோடி கொடிநாள் நிதியாக திரட்டப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
7 Dec 2022 10:07 PM ISTகொடி நாள்: படை வீரர்களின் நலனை காப்போம்.. பங்களிப்போம்
நாட்டின் கதாநாயகர்களான பாதுகாப்பு படை வீரர்களின் தியாகங்களை கொடி நாளில் அனைவரும் போற்றி வருகின்றனர். படை வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில் கொடி நாளில் நேரடியாக தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றனர்.
5 Dec 2022 6:06 PM IST