திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா; 4,089 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா; 4,089 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக 4,089 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
7 Dec 2024 4:35 PM IST
திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்

வனபோஜனம்.. தீப உற்சவம்: திருப்பதியில் அடுத்தடுத்த ஆன்மிக நிகழ்வுகள்

வனபோஜன உற்சவத்தை முன்னிட்டு வரும் 17-ம் தேதி மாலை திருமலையில் நடைபெறும் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
14 Nov 2024 4:19 PM IST
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா- பந்தக்கால் நடப்பட்டது

திருவண்ணாமலை தீபத் திருவிழா- பந்தக்கால் நடப்பட்டு பூர்வாங்க பணிகள் தொடங்கின

டிசம்பர் 13-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
24 Sept 2024 5:57 PM IST
கார்த்திகை தீப திருவிழாவுக்கு குவிந்த பக்தர்கள்: ஸ்தம்பித்த போக்குவரத்து - திணறும் திருவண்ணாமலை

கார்த்திகை தீப திருவிழாவுக்கு குவிந்த பக்தர்கள்: ஸ்தம்பித்த போக்குவரத்து - திணறும் திருவண்ணாமலை

மகா தீபம் ஏற்றப்பட்ட பின் தரிசனம் முடித்து விட்டு சொந்த ஊர்களுக்கு பேருந்துகள் மற்றும் வாகனங்களில் மக்கள் திரும்பி வருகின்றனர்.
27 Nov 2023 2:47 AM IST
கார்த்திகை தீப திருவிழா: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடப்பட்டது..!

கார்த்திகை தீப திருவிழா: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடப்பட்டது..!

திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவுக்கான பூர்வாங்க பணிகளை செய்வதற்கான பந்தகால் நடும் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது.
21 Sept 2023 2:52 PM IST
கார்த்திகை தீப திருவிழா சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

கார்த்திகை தீப திருவிழா சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

சிறுவாபுரி முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
7 Dec 2022 3:05 PM IST
கார்த்திகை தீப திருவிழா

கார்த்திகை தீப திருவிழா

பட்டுக்கோட்டை பகுதி கோவில்களில் கார்த்திகை தீப திருவிழா நடந்தது
7 Dec 2022 1:44 AM IST
வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா

வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா

துலுக்கன்குறிச்சி வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது.
7 Dec 2022 1:05 AM IST
மாவட்டத்தில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி  கோவில்களில் சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

நாமக்கல் மாவட்டத்தில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
7 Dec 2022 12:15 AM IST
கார்த்திகை தீப திருவிழாவில் புருஷா மிருக வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா மகாதீப கொப்பரையும் மலை உச்சிக்கு சென்றது

கார்த்திகை தீப திருவிழாவில் புருஷா மிருக வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா மகாதீப கொப்பரையும் மலை உச்சிக்கு சென்றது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 9-ம் நாளான நேற்று காலை புருஷா மிருக வாகனத்தில் சந்திரசேகரரும், மூஷிக வாகனத்தில் விநாயகரும் வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5 Dec 2022 10:43 PM IST
கார்த்திகை தீப திருவிழா: சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கம்

கார்த்திகை தீப திருவிழா: சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கம்

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நாளை முதல் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
5 Dec 2022 6:30 AM IST