
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி பயணம்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி சென்று ஜே.பி.நட்டா, அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார்.
1 Oct 2023 12:23 AM
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார்
தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கையாண்டு வரும் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மூன்று நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
18 Aug 2023 3:58 AM
முதல்-அமைச்சர் ரங்கசாமி நாளை டெல்லி பயணம்
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி நாளை டெல்லி செல்கிறார்.
17 July 2023 5:34 PM
பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்..!
பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
13 July 2023 4:27 AM
டெல்லி சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
ஜனாதிபதியை சந்திப்பதற்காக தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.
28 April 2023 12:49 AM
தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்
தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை இரவு டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.
26 April 2023 2:59 AM
உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
டெல்லிக்கு பயணம் சென்றுள்ள தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
23 March 2023 1:08 PM
நீட் தேர்வில் விலக்கு- பிரதமரிடம் கோரிக்கை வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
டெல்லியில் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ‘நீட்’ தேர்வு கோரிக்கையை வலியுறுத்தினார்.
28 Feb 2023 5:54 PM
தமிழ்நாடு சட்டசபை விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தை ஜனாதிபதி உள்துறைக்கு அனுப்பினார்
தமிழக சட்டசபையில் கவர்னர் உரையின்போது நடந்த நிகழ்வுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான கடிதம் ஒன்றை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எழுதி அனுப்பினார். அந்த கடிதத்தை ஜனாதிபதி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்தார்.
15 Jan 2023 12:04 AM
மாநில அரசுடன் மோதல் போக்கு: டெல்லி புறப்பட்டார் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி...!
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.
13 Jan 2023 6:46 AM
மாநில அரசுடன் மோதல் போக்கு: தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்...!
தமிழ்நாடு அரசுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் கடந்த சில நாட்களாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
13 Jan 2023 3:29 AM
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி பயணம்
தமிழக கவனர் ஆர்.என். ரவி அரசியல் சாசனத்தை மீறி செயல்படுவதாக தமிழக எம்.பிக்கள் குழு ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்த நிலையில் கவர்னர் டெல்லி செல்கிறார்.
12 Jan 2023 9:35 AM