
வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் இந்தியாவுக்குள் ஊடுருவவில்லை: அசாம் முதல்-மந்திரி
வங்காளதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி அந்நாட்டு அரசை வலியுறுத்தும்படி பிரதமரிடம் கேட்டு கொண்டுள்ளோம் என அசாம் முதல்-மந்திரி கூறியுள்ளார்.
24 Aug 2024 2:04 PM
வயநாடு நிலச்சரிவு; இழப்பீடு பற்றிய தகவலை வெளியிட்டார் பினராயி விஜயன்
கேரளாவின் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், இழப்பீடு தொகை பற்றிய தகவலை முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டு உள்ளார்.
30 July 2024 5:21 PM
ராஜஸ்தான் முதல்-மந்திரிக்கு சிறையில் இருந்து கொலை மிரட்டல்
ராஜஸ்தான் முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடப்பட்ட சம்பவத்தில், சிறையில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த 9 மொபைல் போன்கள் தோண்டி எடுக்கப்பட்டன. சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
28 July 2024 8:18 PM
விபத்து ஏற்படுத்திய அரசியல் பிரமுகர் மகன்; அடைக்கலம் கொடுத்த காதலி... மராட்டிய முதல்-மந்திரி கூறுவது என்ன?
மராட்டியத்தில் விபத்து ஏற்படுத்திய பின் கார் ஓட்டுனர், மிஹிர் ஷா இருவரும் காரை சாலையோரம் விட்டு விட்டு, தனித்தனியாக ஆட்டோக்களில் தப்பியுள்ளனர்.
7 July 2024 3:17 PM
ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்டின் முதல்-மந்திரியாக மூன்றாவது முறையாக ஜே.எம்.எம். தலைவர் ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
4 July 2024 11:57 AM
கவர்னர் அழைப்பு: இன்று மாலை மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
நில மோசடி வழக்கில் ஜாமீனில் விடுதலையான ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் முதல்-மந்திரியாக இன்று மீண்டும் பதவியேற்க உள்ளார்.
4 July 2024 9:50 AM
ஹத்ராஸ் சம்பவம்; 116 பேர் பலியானதில் சதி செயலா...? யோகி ஆதித்யநாத் பதில்
போலே பாபா நிகழ்ச்சியில் 116 பேர் பலியான சம்பவத்தில் ஆக்ரா நகர கூடுதல் டி.ஜி. தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது என முதல்-மந்திரி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
2 July 2024 7:29 PM
கேரளா பெயரை மாற்றக்கோரி சட்டசபையில் 2-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்
அரசியல் சாசனத்தின் 3-வது பிரிவின் கீழ் கேரளம் என திருத்தம் செய்ய வேண்டுமென மத்திய அரசை முதல்-மந்திரி பினராயி விஜயன் வலியுறுத்தி உள்ளார்.
24 Jun 2024 3:17 PM
அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி உடல்நல குறைவால் காலமானார்
ஆச்சாரியா லட்சுமிகாந்த் தீட்சித்தின் மறைவு, ஆன்மீக மற்றும் இலக்கிய உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பாகும் என உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
22 Jun 2024 10:44 AM
ஒடிசா முதல்-மந்திரியுடன் 5 நாட்களில் 1 லட்சம் பேர் சந்திப்பு
ஒடிசாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு மேற்கொள்ளும் வளர்ச்சி பணிகள், அடுத்த 50 ஆண்டுகளுக்கு தாக்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று முதல்-மந்திரி மோகன் சரண் கூறியுள்ளார்.
16 Jun 2024 11:21 PM
ஒடிசா: முன்னாள் கவர்னர் சந்திரகாந்த் வயது முதிர்வால் காலமானார்
ஒடிசா முன்னாள் கவர்னர் மறைவுக்கு, முதல்-மந்திரி மோகன் சரண் மஜி, முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
15 Jun 2024 10:26 PM
ஒடிசா: மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு; முதல்-மந்திரிக்கு என்னென்ன இலாகாக்கள்?
ஒடிசாவின் முதல் பெண் துணை முதல்-மந்திரியான பிரவதி பரீடாவுக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை, மிஷன் சக்தி மற்றும் சுற்றுலா மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
15 Jun 2024 8:44 PM