வந்தே பாரத் ரெயில் கதவு திறக்காததால் திண்டுக்கல் பயணிகள் தவிப்பு
திருநெல்வேலிக்கு சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டுக்கல் வந்தபோது இரண்டு பெட்டிகளின் கதவுகள் திறக்காததால் 15க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்தனர்.
8 Dec 2024 8:06 AM ISTபுதிதாக 6 வந்தே பாரத் ரெயில்கள்: சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக இன்று 6 வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.
15 Sept 2024 12:40 PM ISTநெல்லை, கன்னியாகுமரி, பொதிகை உள்ளிட்ட விரைவு ரெயில்களின் சேவையில் மாற்றம்
நெல்லையிலிருந்து வரும் 16-ம் தேதி காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வரும் வந்தே பாரத் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
8 Aug 2024 7:07 AM ISTசென்னை - காட்பாடி இடையே 'வந்தே மெட்ரோ' ரெயில் சோதனை ஓட்டம்
12 பெட்டிகள் கொண்ட "வந்தே மெட்ரோ" ரெயில் இயக்கப்பட உள்ளது.
3 Aug 2024 9:38 AM ISTசென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
3 July 2024 9:30 PM ISTவந்தே பாரத் ரெயில்களில் டிக்கெட் கட்டணம் குறைக்கப்படும்: ரெயில்வே இணை மந்திரி தகவல்
வந்தே பாரத் ரெயிலில் டிக்கெட் கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய ரெயில்வே இணை மந்திரி வி.சோமண்ணா கூறினார்.
30 Jun 2024 3:57 AM ISTமதுரையில் இருந்து பெங்களூருவுக்கு நாளை முதல் வந்தே பாரத் சிறப்பு ரெயில் சேவை
செவ்வாய்க்கிழமை தவிர்த்து, நாளை முதல் அடுத்த மாதம் (ஜூலை) 29-ந்தேதி வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
25 Jun 2024 6:46 AM ISTபிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு
பிரதமர் மோடி வரும் 20ம் தேதி தமிழகம் வர திட்டமிட்டிருந்தார்.
16 Jun 2024 5:22 PM ISTபெங்களூரு - கோவை வந்தே பாரத் ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்
பெங்களூரு கண்டோன்மென்ட் - கோவை வந்தே பாரத் ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
28 April 2024 8:32 PM ISTசென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் நீட்டிப்பு
கோடை விடுமுறை என்பதாலும் பயணிகளின் வசதிக்காவும் வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
28 April 2024 1:13 AM ISTசென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்
சென்னை, பயணிகளின் வசதிக்காவும், கோடை காலத்தை முன்னிட்டும் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே...
4 April 2024 9:09 PM ISTஈஸ்டர் பண்டிகை: சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரெயில்
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
27 March 2024 10:58 PM IST