சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார் டிம் சவுதி
நியூசிலாந்து முன்னணி வீரரான டிம் சவுதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
17 Dec 2024 11:24 AM ISTடெஸ்ட் கிரிக்கெட்; கிறிஸ் கெயிலின் சாதனையை சமன் செய்த டிம் சவுதி
இங்கிலாந்து-நியூசிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது.
14 Dec 2024 5:52 PM ISTநான் விலக சரியான நேரம் இதுதான் என நினைக்கிறேன் - ஓய்வு குறித்து மனம் திறந்த டிம் சவுதி
டிம் சவுதி நியூசிலாந்து அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 385 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.
15 Nov 2024 12:51 PM ISTடெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்: 6வது இடத்திற்கு முன்னேறிய டிம் சவுதி
நியூசிலாந்து வீரர் டிம் சவுதி 4 சிக்சர்கள் பறக்க விட்டு 65 ரன்கள் எடுத்தார்
19 Oct 2024 7:15 AM ISTடெஸ்ட் கிரிக்கெட்; சேவாக்கின் வாழ்நாள் சாதனையை முறியடித்த டிம் சவுதி
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
18 Oct 2024 3:02 PM ISTகேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய டிம் சவுதி - காரணம் என்ன..?
நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டிம் சவுதி விலகி உள்ளார்.
2 Oct 2024 2:24 PM ISTஇலங்கைக்கு எதிராக நாங்கள் தோல்வியடைய காரணம் இதுதான் - நியூசிலாந்து கேப்டன் கவலை
இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து ஒயிட்வாஷ் ஆகியது.
29 Sept 2024 4:33 PM ISTதற்சமயத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அவரை விட சிறந்தவர் இல்லை - டிம் சவுதி புகழாரம்
காயத்திலிருந்து குணமடைந்த பின்பு பும்ரா மேலும் சிறப்பாக செயல்படுவதாக டிம் சவுதி தெரிவித்துள்ளார்.
22 Aug 2024 5:15 PM ISTசர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள்...புதிய சாதனை படைத்த டிம் சவுதி..!
பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
13 Jan 2024 8:39 AM ISTமிர்புர் பிட்ச் என்னுடைய வாழ்நாளில் பார்த்ததிலேயே மிகவும் மோசமானது - டிம் சவுதி
வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
10 Dec 2023 10:56 AM ISTகிரிக்கெட்டின் சூழல் தற்போது மாறிவிட்டது: நியூசிலாந்து வீரர் டிம் சவுதி
நியூசிலாந்து கிரிக்கெட்டின் மத்திய ஒப்பந்தத்தில் இருநது டிரென்ட் போல்ட், மார்ட்டின் கப்தில், ஜிம்மி நீஷம் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
29 Nov 2022 5:50 PM IST