மழையை எதிர்கொள்ள அரசு தயார்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாடாளுமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்பது குறித்து எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார்.
25 Nov 2024 12:08 PM ISTபருவமழை காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஜி.கே.வாசன்
பருவமழை காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
22 Oct 2024 8:54 PM ISTபருவமழையின் தீவிர வானிலை நிகழ்வுகளின் காரணமாக இந்தியாவில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
இந்தியாவில் இந்த ஆண்டில் பருவமழை காலத்தில் ஏற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகளின் காரணமாக 1,492 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 Oct 2024 7:12 AM ISTதமிழகத்தில் கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவமழை
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 34% அதிகமாக பெய்துள்ளது.
16 Sept 2024 10:13 PM ISTகுஜராத்தில் 4-ம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு
ஆகஸ்ட் மாத பருவமழை செப்டம்பர் மாதத்திலும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
2 Sept 2024 3:26 AM ISTஇந்த மாதம் இயல்பை விட கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்
நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் இந்த மாதம் இயல்பை விட கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
1 Sept 2024 12:25 AM ISTபருவமழையை எதிர்கொள்ள தயார்- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
29 Aug 2024 3:46 PM ISTதமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவமழை
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது.
11 Aug 2024 4:15 PM ISTவடகிழக்கு பருவமழை: வெள்ளத் தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே, அனைத்து வெள்ளத் தடுப்பு பணிகளும் முடிக்கப்பட வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
9 Aug 2024 11:53 AM ISTவடகிழக்கு பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
6 Aug 2024 12:10 AM ISTநெருங்கும் பருவமழை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
2 Aug 2024 6:10 PM ISTதமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 Jun 2024 1:57 PM IST