அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மயக்கம்
குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கே.பி.அன்பழகனுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
26 Jun 2024 11:40 AM ISTபுதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தின் போது மயங்கி விழுந்த காங்கிரஸ் வேட்பாளர்
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
31 March 2024 2:58 PM ISTசென்னையில் உள்ள தனியார் வங்கியில் ஏ.சியில் இருந்து விஷவாயு கசிவு - 13 ஊழியர்கள் மயக்கம்
வாயு கசிந்ததில் வங்கி ஊழியர்கள் 13 பேருக்கு மூச்சுத் திணறல் மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
12 Jan 2024 5:26 AM ISTகுலோப்ஜாமூன் சாப்பிட்ட 6 பேருக்கு வாந்தி, மயக்கம்
திருப்பத்தூரில் குலோப்ஜாமூன் சாப்பிட்ட6 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
26 Oct 2023 12:01 AM ISTபண்ருட்டி அரசு என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் சாப்பிட்ட 11 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்
பண்ருட்டி அரசு என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் சாப்பிட்ட 11 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
18 Oct 2023 1:16 AM ISTஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட3 பேருக்கு வாந்தி-மயக்கம்
செய்யாறில் உள்ள ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படடனர்.
3 Oct 2023 11:23 PM ISTமாமல்லபுரத்தில் கடையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி மயக்கம்
மாமல்லபுரத்தில் கடையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
1 Oct 2023 8:09 PM ISTநர்சுகள் 3 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கக்கோரி விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளில் 3 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தையால் போராட்டம் முடிவுக்கு வந்தது.
30 Sept 2023 11:25 PM ISTஇடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் - 17 ஆசிரியர்கள் மயக்கம்
இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் 17 ஆசிரியர்கள் மயக்கமடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Sept 2023 11:33 AM ISTஓடும் பஸ்சில் டிரைவருக்கு மயக்கம்
வெலிங்டன் அருகே ஓடும் பஸ்சில் டிரைவருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர் முன்கூட்டியே சாலையோரம் நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
25 Sept 2023 1:00 AM ISTஆரணியில் பழச்சாறு குடித்த 14 பேருக்கு வாந்தி, மயக்கம் - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
ஆரணியில் பழச்சாறு குடித்த சிறுவர்- சிறுமிகள் உள்பட 14 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
24 Sept 2023 11:10 AM IST