ஆசிய நாடுகளின் ஆதரவை அபகாிக்க அமொிக்கா முயற்சி - சீனா குற்றசாட்டு
சீனாவை எதிா்ப்பதற்காக ஆசிய நாடுகளின் ஆதரவை அபகரிக்க அமொிக்கா முயற்சிப்பதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது.
12 Jun 2022 4:38 PM ISTதைவான் மீது போா் தொடுக்க தயங்கமாட்டோம் - சீனா
தைவானை சுதந்திர நாடாக அங்கீகாித்தால் அதன் மீது போா் தொடுக்க தயங்கமாட்டோம் என அமொிக்காவிடம் சீனா தொிவித்துள்ளது.
11 Jun 2022 10:06 AM ISTஅரசு இணையதளங்களில் இந்தி, குஜராத்தி உள்ளிட்ட ஆசிய மொழிகளில் மொழிபெயா்ப்பு - அமெரிக்க ஜனாதிபதி ஆணையம் பாிந்துரை
அமொிக்க அரசாங்க இணையதளங்களில் இந்தி, குஜராத்தி உள்ளிட்ட ஆசிய மொழிகளில் மொழிபெயா்த்து வெளியிட அமெரிக்க ஜனாதிபதி ஆணையம் பாிந்துரைத்துள்ளது.
27 May 2022 5:54 AM IST