எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
வரலாற்றாய்வாளர் வேங்கடாசலபதி, விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
18 Dec 2024 5:05 PM ISTவெள்ளம் குறித்து தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை: நெல்லை கலெக்டர் எச்சரிக்கை
வெள்ளம் குறித்து தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை கலெக்டர் கூறியுள்ளார்.
14 Dec 2024 6:21 PM ISTதாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஆத்தூர் பாலம் தண்ணீரில் மூழ்கியது
கனமழையால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆத்தூர் பாலம் தண்ணீரில் மூழ்கியது.
14 Dec 2024 3:07 PM ISTலஞ்ச வழக்கில் சிக்கிய நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா சஸ்பெண்ட்
லஞ்ச வழக்கில் சிக்கிய நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
7 Dec 2024 9:01 PM ISTஆக்கிரமிப்பு எனகூறி மக்களை அவர்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்ற முயல்வது கண்டனத்துக்குரியது - சீமான்
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் அமைந்துள்ள 32 வீடுகளை இடிக்கும் முயற்சியை அறநிலையத்துறை கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
22 Nov 2024 4:40 AM ISTநெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா? - மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்த தகவல்
நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
21 Nov 2024 9:20 AM ISTகன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 Nov 2024 9:00 PM ISTநெல்லை அருகே அரசு பஸ் - மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் பலி
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பில் அரசு பஸ்சும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர்.
25 Oct 2024 12:20 PM ISTதிருநெல்வேலி - தூத்துக்குடி இடையிலான பாசஞ்சர் ரெயில் சேவை ரத்து
திருநெல்வேலி - தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வரும் பாசஞ்சர் ரெயில் சேவையை ரத்து செய்வதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
17 Aug 2024 4:19 PM ISTநெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா.. திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை
உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Jun 2024 6:05 PM IST7-ம் நாள் வாகன சேவை.. சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்த நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள்
வாகன சேவையை தொடர்ந்து சுவாமி- அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா் ஆகியோருக்கு சோடச உபசார தீபாராதனை நடந்தது.
20 Jun 2024 10:59 AM ISTஆனித் திருவிழா: வெள்ளி சப்பரத்தில் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் வீதி உலா
நாளை மறுநாள் நடைபெறும் தேரோட்டத்தில் விநாயகர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வருவார்கள்.
19 Jun 2024 10:42 AM IST