சபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை
திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு இன்று சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
14 Jan 2024 10:41 PM GMTமகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு
மண்டல பூஜை சமயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதை போன்று மகரவிளக்கு பூஜைக்கும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
30 Dec 2023 12:06 AM GMTமகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு
நாளை மறுநாள் முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
29 Dec 2023 2:02 AM GMTமண்டல, மகரவிளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
16 Nov 2023 1:45 AM GMTமகரவிளக்கு பூஜை நிறைவு - சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை அடைப்பு
மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று அடைக்கப்பட்டது.
20 Jan 2023 3:23 AM GMTநாளை மகரவிளக்கு பூஜை... உச்சகட்ட பாதுகாப்பில் சபரிமலை ஐயப்பன் கோவில்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
13 Jan 2023 3:22 PM GMTசபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை - மகரஜோதியை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பு
மகரஜோதியை தரிசனம் செய்வதற்காக தற்போது சபரிமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
13 Jan 2023 9:32 AM GMTசபரிமலை மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு எருமேலியில் பேட்டை துள்ளல்
பேட்டை துள்ளல் நிகழ்ச்சி 2 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
11 Jan 2023 10:25 AM GMTமகரவிளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை இன்று திறக்கப்பட்டது.
30 Dec 2022 5:23 PM GMTமகரவிளக்கு பூஜை: சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது
30 Dec 2022 5:18 AM GMTசபரிமலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு கோவில் நடை திறப்பு
சபரிமலையில் வரும் ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.
29 Dec 2022 4:06 PM GMTரெகுநாதபுரம் ஸ்ரீவல்லபை அய்யப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜை தொடக்கம்
ரெகுநாதபுரம் ஸ்ரீவல்லபை அய்யப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜை தொடக்கம்
17 Nov 2022 6:58 PM GMT