பெங்களூருவை வீழ்த்த திட்டங்கள் வைத்துள்ளோம்..அதை சமாளிக்கவில்லை என்றால்... - பிராவோ பேட்டி
பெங்களூருவை வீழ்த்துவதற்கு திட்டங்களை வைத்திருப்பதாக சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ தெரிவித்துள்ளார்.
18 May 2024 11:03 AM GMTபெங்களூரு - சென்னை ஆட்டம்: மழையால் ரத்து செய்யப்பட்டால் எந்த அணிக்கு சாதகம்..?
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள பெங்களூரு - சென்னை ஆட்டத்தில் மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளது.
18 May 2024 9:52 AM GMTயாருக்கு தெரியும் நானும் அவரும் விளையாடுவது இதுவே கடைசியாகக்கூட இருக்கலாம் - விராட் கோலி
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்களூரு - சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
18 May 2024 9:26 AM GMTபெங்களூரு - சென்னை போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது..? - முகமது கைப் கணிப்பு
ஐ.பி.எல். தொடரில் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் பெங்களூரு - சென்னை அணிகள் மோத உள்ளன.
16 May 2024 11:39 AM GMT'பிளே-ஆப்' சுற்றில் நுழைய இரு இடத்துக்கு 5 அணிகள் போட்டி... யாருக்கு வாய்ப்பு அதிகம்?
மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.
16 May 2024 4:58 AM GMTஇந்த முறை பெங்களூரு கோப்பையை வெல்லாது... ஆனால் அதை செய்தால் அடுத்த முறை வெல்லும் - முகமது கைப்
நடப்பு ஐ.பி.எல். சீசனிலும் பெங்களூரு அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக முகமது கைப் தெரிவித்துள்ளார்.
15 May 2024 11:55 AM GMTவருங்காலங்களில் பெங்களூரு அணிக்கு அவர் தலைமை தாங்குவதை பார்க்க விரும்புகிறேன் - ஹர்பஜன்
சென்னைக்கு தோனி போல இப்போதும் பெங்களூரு அணியில் விராட் கோலிதான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக திகழ்வதாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
13 May 2024 9:54 PM GMTஐ.பி.எல்.: தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள்... பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளுக்கு பின்னடைவு
நடப்பு ஐ.பி.எல். சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து இங்கிலாந்து வீரர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.
13 May 2024 5:59 PM GMTஅக்சர் போராட்டம் வீண்... டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
12 May 2024 5:37 PM GMTபெங்களூரு அபார வெற்றி: பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்த பஞ்சாப் கிங்ஸ்
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
9 May 2024 6:15 PM GMTஐ.பி.எல்.: வெற்றி கணக்கை தொடருமா பெங்களூரு..? பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் பஞ்சாப்-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
9 May 2024 12:09 AM GMTஐ.பி.எல் கிரிக்கெட்; பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நாளை மோதல்
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
8 May 2024 4:18 PM GMT