சுயேச்சை எம்.எல்.ஏ. மாரடைப்பால் உயிரிழப்பு

சுயேச்சை எம்.எல்.ஏ. மாரடைப்பால் உயிரிழப்பு

அரியானா மாநிலம் சுயேச்சை எம்.எல்.ஏ. மாரடைப்பால் உயிரிழந்தார்.
25 May 2024 10:56 AM
தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 28 வயது பாதுகாப்பு பணியாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 28 வயது பாதுகாப்பு பணியாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

மிசோரமில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 28 வயது பாதுகாப்பு பணியாளர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
19 April 2024 7:30 PM
நடிகரும் அ.தி.மு.க. பேச்சாளருமான அருள்மணி மாரடைப்பால் காலமானார்

நடிகரும் அ.தி.மு.க. பேச்சாளருமான அருள்மணி மாரடைப்பால் காலமானார்

அ.தி.மு.க.வின் பேச்சாளராக நாடாளுமன்ற தேர்தல் பிரசார பணியில் ஈடுபட்டு வந்தார்.
12 April 2024 2:40 AM
திடீர் மாரடைப்பு... உ.பி சிறையில் இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு

திடீர் மாரடைப்பு... உ.பி சிறையில் இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு

மாரடைப்பு காரணமாக பாண்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முக்தார் அன்சாரி நேற்று காலமானார்.
28 March 2024 6:41 PM
பிரபல நகைச்சுவை நடிகர் சேசு மருத்துவமனையில் அனுமதி

பிரபல நகைச்சுவை நடிகர் சேசு மருத்துவமனையில் அனுமதி

நடிகர் சேசு மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
15 March 2024 10:32 AM
விவசாயிகள் போராட்டத்தில் அதிர்ச்சி;  மாரடைப்பால் ஒருவர் உயிரிழப்பு

விவசாயிகள் போராட்டத்தில் அதிர்ச்சி; மாரடைப்பால் ஒருவர் உயிரிழப்பு

போராட்ட களத்தில் இருந்த விவசாயிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து சக விவசாயிகள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
16 Feb 2024 9:03 AM
கார்ட்டூன் கேம் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு திடீர் மாரடைப்பு ? பெற்றோர் அதிர்ச்சி

கார்ட்டூன் கேம் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு திடீர் மாரடைப்பு ? பெற்றோர் அதிர்ச்சி

சிறுமி மாரடைப்பால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் நோயால் இறந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தலைமை மருத்துவ அதிகாரி கூறியுள்ளார்.
22 Jan 2024 6:35 AM
கிரிக்கெட் விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு இன்ஜினியர் உயிரிழப்பு...!

கிரிக்கெட் விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு இன்ஜினியர் உயிரிழப்பு...!

உள்ளுர் அணி ஒன்றிற்கு விகாஸ் நெகி(36) என்பவர் விளையாடிக் கொண்டிருந்தார்.
9 Jan 2024 2:53 PM
மகன் மாரடைப்பால் இறந்ததை கேட்டு தாயும் மரணம் - தெலுங்கானாவில் சோகம்...!

மகன் மாரடைப்பால் இறந்ததை கேட்டு தாயும் மரணம் - தெலுங்கானாவில் சோகம்...!

மகன் இறந்த செய்தியை கேட்ட தாயார் லட்சுமி திடீரென மயக்கம் அடைந்து விழுந்தார்.
6 Jan 2024 9:58 AM
நாடாளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த எம்.பி., மாரடைப்பால் உயிரிழப்பு

நாடாளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த எம்.பி., மாரடைப்பால் உயிரிழப்பு

இஸ்ரேலுடனான துருக்கி ஆளும் கட்சியின் உறவை ஹசன் பிட்மெஸ் விமர்சித்து பேசிக் கொண்டிருந்தார்.
14 Dec 2023 5:07 PM
இந்திய அணி தோல்வி: அதிர்ச்சியில் சாப்ட்வேர் என்ஜினீயர் மாரடைப்பால் மரணம்

இந்திய அணி தோல்வி: அதிர்ச்சியில் சாப்ட்வேர் என்ஜினீயர் மாரடைப்பால் மரணம்

ஜோதி குமார் தன்னுடைய வீட்டில் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை தொலைக்காட்சியில் உன்னிப்பாக பார்த்து கொண்டிருந்தார்.
20 Nov 2023 7:15 AM
உத்திரபிரதேசம்: நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த 28 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு

உத்திரபிரதேசம்: நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த 28 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு

நெஞ்சு வலித்ததால் வாயு என நினைத்து அசிடிட்டி மாத்திரை சாப்பிட்ட 28 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
17 Nov 2023 4:16 PM