நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
5 Dec 2024 11:33 AM IST"இந்தி கற்க விரும்பியதால் கேலிக்கு ஆளானேன்.." - நிர்மலா சீதாராமன்
தமிழ்நாட்டில் இந்தி கற்பவர்களை கிண்டல் செய்வார்கள் என்று மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
4 Dec 2024 8:53 AM ISTஅரசியலமைப்பு விவாதம்.. எம்.பி.க்கள் ஒருமித்த கருத்து: முடிவுக்கு வருகிறது நாடாளுமன்ற முடக்கம்
நாடாளுமன்றம் ஒரு வார கால முடக்கத்திற்கு பிறகு, அரசியலமைப்பு தொடர்பாக விவாதம் நடத்துவதில் இன்று ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.
2 Dec 2024 5:46 PM ISTஎதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 12:47 PM ISTதொடர் அமளி; நாடாளுமன்ற இரு அவைகளும் டிச.2ம் தேதி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
29 Nov 2024 11:51 AM ISTஎதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
27 Nov 2024 11:40 AM ISTஎதிர்க்கட்சிகள் கடும் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
அதானி மற்றும் மணிப்பூர் விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியதால் கடும் அமளி ஏற்பட்டது.
25 Nov 2024 11:10 AM ISTஅதிகாரப்பசி கொண்ட கட்சிகளை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர் - பிரதமர் மோடி பரபரப்பு பேட்டி
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தான் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
25 Nov 2024 11:00 AM ISTஅதானி விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி காங்கிரஸ் எம்.பி. மக்களவையில் நோட்டீஸ்
மக்களவையில் அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் அளித்துள்ளார்.
25 Nov 2024 9:38 AM ISTபரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்
குளிர்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறை, அதானி விவகாரம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
25 Nov 2024 7:07 AM ISTஅதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்- அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங். வலியுறுத்தல்
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், கவுரவ் கோகாய் பங்கேற்றனர்.
24 Nov 2024 1:15 PM ISTநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்
நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளது.
24 Nov 2024 8:13 AM IST