2015ம் ஆண்டுக்குப் பிறகு குடியேறியவர்களை நாடு கடத்துவோம்: சிஏஏ குறித்து அசாம் முதல்-மந்திரி
4 மாதங்களில் 8 பேர் மட்டுமே சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாக ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
15 July 2024 4:19 PM ISTசி.ஏ.ஏ. சட்டத்தின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ்
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விண்ணப்பதாரர்கள் 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ்களை மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா வழங்கினார்.
15 May 2024 6:17 PM IST'சி.ஏ.ஏ. குறித்து மம்தா பானர்ஜி பொய்களை பரப்புகிறார்' - அமித்ஷா குற்றச்சாட்டு
சி.ஏ.ஏ. குறித்து மம்தா பானர்ஜி பொய்களை பரப்புகிறார் என அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
14 May 2024 9:24 PM IST'மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு சி.ஏ.ஏ. மூலம் நிவாரணம் வழங்கப்படுகிறது' - ஜகதீப் தன்கர்
சி.ஏ.ஏ. மூலம் யாருடைய உரிமையும் பறிக்கப்படுவது இல்லை என துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.
29 March 2024 8:21 AM IST'ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை சட்டப்பூர்வமாக்கவே சி.ஏ.ஏ. கொண்டு வரப்பட்டுள்ளது' - பினராயி விஜயன்
குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்பு உரிமைகளை மீறுகிறது என பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.
28 March 2024 11:52 AM ISTசிஏஏ-ன் கீழ் விண்ணப்பிக்க செயலி அறிமுகம்..
குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
15 March 2024 8:26 PM ISTசி.ஏ.ஏ. தொடர்பான அமெரிக்காவின் கருத்து - இந்திய அரசு விமர்சனம்
சி.ஏ.ஏ. என்பது குடியுரிமை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டதே தவிர, குடியுரிமையை பறிப்பதற்காக அல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
15 March 2024 8:23 PM ISTசிஏஏ-வை நடைமுறைப்படுத்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க பாடகி மேரி மில்பர்ன் புகழாரம்
உண்மையான ஜனநாயகத்திற்கான மிகச்சிறந்த நடவடிக்கை என்று அமெரிக்க பாடகி மேரி மில்பர்ன் கூறியுள்ளார்.
15 March 2024 7:39 PM ISTடெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பேசிய இந்தியா கூட்டணி தலைவர்களை கண்டித்து இந்து, சீக்கிய அகதிகள் ஆர்ப்பாட்டம்
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சி.ஏ.ஏ. குறித்து பேசியதை கண்டித்து நேற்று இந்து, சீக்கிய அகதிகள் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
15 March 2024 1:33 PM ISTடெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பேசிய கெஜ்ரிவாலை கண்டித்து இந்து, சீக்கிய அகதிகள் ஆர்ப்பாட்டம்
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து, சீக்கிய அகதிகள் வலியுறுத்தினர்.
14 March 2024 3:48 PM IST'குடியுரிமை திருத்தச் சட்டம் என்.ஆர்.சி.யுடன் தொடர்புடையது; அதனால் அதை எதிர்க்கிறோம்' - மம்தா பானர்ஜி
சி.ஏ.ஏ. என்பது மக்களவை தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க. நடத்தும் அரசியல் நாடகம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
13 March 2024 5:01 PM ISTவடகிழக்கு மாநிலங்களின் பழங்குடியினர் பகுதிகளில் சி.ஏ.ஏ. அமலாக்கம் இல்லை
அரசியலமைப்பின் 6-வது அட்டவணையின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள பழங்குடியினர் பகுதிகளில் சி.ஏ.ஏ. அமல்படுத்தப்படாது.
12 March 2024 9:17 PM IST