
சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டிப்பு
கொரோனா பெருந்தொற்று தரவுகளை பகிர்ந்து கொள்வதில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தலைவர் கூறினார்.
18 March 2023 6:11 PM
கொரோனா தோற்றம்... தெரிந்த விவரங்களை அனைத்து நாடுகளும் வெளியிட உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்
கொரோனா பெருந்தோற்று தோற்றம் பற்றி தங்களுக்கு தெரிந்த விவரங்கள் எல்லாவற்றையும் அனைத்து நாடுகளும் வெளியிட உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
4 March 2023 6:44 AM
கொரோனா பெருந்தொற்று தோற்றம் கண்டறியும் பணி, பதில் கிடைக்கும் வரை தொடரும்: உலக சுகாதார அமைப்பு உறுதி
கொரோனா பெருந்தொற்று தோன்றியது எப்படி? என கண்டறியும் பணியானது, பதில் கிடைக்கும் வரை தொடரும் என உலக சுகாதார அமைப்பு தலைவர் கூறியுள்ளார்.
16 Feb 2023 6:42 AM
துருக்கி நிலநடுக்கம் ஐரோப்பாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான இயற்கை பேரழிவு: உலக சுகாதார அமைப்பு
துருக்கி நிலநடுக்கம், ஐரோப்பா பகுதியில் 100 ஆண்டுகளில் இல்லாத "மோசமான இயற்கை பேரழிவாக" அமைந்தது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
14 Feb 2023 1:18 PM
ஈகுவடோரியல் கினியாவில் மார்பர்க் வைரஸ் பரவலுக்கு 9 பேர் பலி; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ஈகுவடோரியல் கினியா நாட்டில் மார்பர்க் வைரசின் பரவல் ஏற்பட்டு 9 பேர் பலியாகி உள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
14 Feb 2023 5:18 AM
கடந்த 30 நாட்களில் கொரோனா மரணங்கள் 20 சதவீதம் அதிகரிப்பு உலக சுகாதார அமைப்பு தகவல்
உலக அளவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
21 Jan 2023 12:00 AM
நீண்ட தூர விமான பயணிகளுக்கு முக கவசம் அவசியம்: உலக சுகாதார அமைப்பு பரிந்துரை
அமெரிக்காவில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ள சூழலில் நீண்ட தூர விமான பயணிகளுக்கு முக கவசம் அவசியம் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
12 Jan 2023 11:40 AM
கொரோனா பற்றிய வெளிப்படையான தகவல்களை பகிரவேண்டும்: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்
சீனாவில் கொரோனா உச்சம் அடைந்துள்ளதால் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது
31 Dec 2022 8:54 AM
சீனாவில் கொரோனாவின் எழுச்சி கவலை அளிக்கிறது: உலக சுகாதார அமைப்பு
சீனாவில் கொரோனாவின் எழுச்சியால் உலக சுகாதார அமைப்பு கவலை கொண்டுள்ளதாக அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.
30 Dec 2022 2:12 AM
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பின் தலைவர் கவலை
தடுப்பூசி செலுத்துவதில் சீனா கவனம் செலுத்த வேண்டும். சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்ய தயராக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
22 Dec 2022 3:30 AM
பருவநிலை மாற்றம் எதிரொலி: 30 நாடுகளில் காலரா பரவல்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
பருவநிலை மாற்றம் எதிரொலியாக 30 நாடுகளில் காலரா பரவல் ஏற்பட்டு உள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
17 Dec 2022 10:29 AM
2023-ல் கொரோனா பரவல் உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது - உலக சுகாதார அமைப்பின் தலைவர் நம்பிக்கை
எதிர்காலத்தில் நோய்த்தொற்று பரவல்களை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்கவேண்டும் என்பதே நாம் கற்க வேண்டிய பாடம் என டெட்ரோஸ் அதனோம் கூறினார்.
15 Dec 2022 9:16 AM