எல்.கே.அத்வானி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
மருத்துவமனையில் இருந்து எல்.கே.அத்வானி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
4 July 2024 12:57 PM GMTமக்களவை தேர்தல்: வீட்டில் இருந்து வாக்கு செலுத்திய அத்வானி, மன்மோகன் சிங்
மன்மோகன் சிங், அத்வானி ஆகியோர் வீட்டில் இருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
18 May 2024 11:46 AM GMTஅத்வானிக்கு பாரத ரத்னா விருது: வீட்டிற்கே சென்று வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
31 March 2024 8:30 AM GMTஅத்வானிக்கு 'பாரத ரத்னா' விருது - தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிதிஷ் குமார் வாழ்த்து
அத்வானியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாக பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
4 Feb 2024 4:51 AM GMT'பாரத ரத்னா' விருது பெற்ற எங்கள் 'பீஷ்ம பிதாமகர்' அத்வானிக்கு வாழ்த்துக்கள் - வானதி சீனிவாசன்
'நெருக்கடி நிலை'யை எதிர்த்து வீர தீரத்துடன் போராடியவர்களில் மிகவும் முக்கியமானவர் அத்வானி என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
3 Feb 2024 1:54 PM GMTபாரத ரத்னா விருது எனக்கு மட்டுமல்ல.. எனது இலட்சியத்திற்கும் கொள்கைகளுக்கும் கிடைத்த மரியாதை: அத்வானி நெகிழ்ச்சி
பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது.
3 Feb 2024 11:27 AM GMTபிரதமர் மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளார்: அத்வானி பாராட்டு
அயோத்தியில் தனக்கு பிரம்மாண்ட கோவில் கட்ட மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளார் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி பாராட்டு தெரிவித்துள்ளார்.
13 Jan 2024 4:32 AM GMTராமர்கோவில் கும்பாபிஷேக விழா: அத்வானி பங்கேற்பாரா? விஷ்வ இந்து பரிஷத் பதில்
அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழ் பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு நேற்று வழங்கப்பட்டது.
11 Jan 2024 12:02 PM GMTஅயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேக விழா: அத்வானிக்கு அழைப்பு
ராமர் ரத யாத்திரை மற்றும் ராம ஜென்மபூமி இயக்கங்களுக்கு அத்வானி மிக முக்கிய பங்குவகித்தார்.
10 Jan 2024 9:03 PM GMTராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அத்வானி, ஜோஷி வரவேண்டாம்: அறக்கட்டளை வேண்டுகோள்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க 4,000 சாமியார்கள், 2,200 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
19 Dec 2023 8:49 AM GMTஅத்வானி பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
அத்வானி பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டிற்கே நேரில் சென்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
8 Nov 2023 4:46 PM GMTஅத்வானியின் 95-வது பிறந்த நாளில் வீட்டுக்கு சென்று வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி இன்று வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
8 Nov 2022 6:28 AM GMT