புற்றுநோய் கிருமிகளை கட்டுப்படுத்தும் தேன்
தேனும், தேன் பொருட்களும் புற்றுநோயை குணப்படுத்த உதவும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குரோஷியா நாட்டைச் சேர்ந்த ஸாக்ரெப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தேன் பற்றி திகட்டும் அளவுக்கு இனிப்பான ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர். தேன் மற்றும் தேன் பிசின், தேனீயின் விஷம் ஆகியவை புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும் என்பதுதான் அந்த ஆய்வின் முடிவு.
21 Oct 2023 6:35 PM ISTஅனிமேஷன் படம் இயக்கிய 12 வயது பள்ளி மாணவி
குழந்தைகளுக்கு அனிமேஷன் தொடர்கள், திரைப்படங்கள் என்றால் கொள்ளை பிரியம். அனிமேஷன் உலகிற்குள் சென்றுவிடும் அளவிற்கு, மெய்மறந்து ரசிப்பார்கள்.
21 Oct 2023 5:58 PM ISTஉடல் எடையை கட்டுக்குள் வைக்கும் உணவுகள்
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பலரும் முயற்சி செய்கிறார்கள். உடல் எடை அதிகரிப்பு பல விதமான நோய் பாதிப்புகளுக்கு ஆளாக்குவதால் அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உணவு வகைகளை சாப்பிடுவதிலும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறார்கள். எடையை குறைப்பதற்கு உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சுக்களை நீக்குவது அவசியம். அதற்கு குறிப்பிட்ட உணவு வகைகளை அன்றாட உணவு பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த உணவு வகைகள் குறித்து பார்ப்போம்.
21 Oct 2023 5:43 PM ISTவளமான எதிர்காலம் தரும் வணிகப் படிப்புகள்
மருத்துவம், பொறியியல் கல்விக்கு நிகராக வளமான எதிர்காலத்தைத் தருபவை வணிகம், பொருளாதாரம், கணக்கியல் சார்ந்த படிப்புகள். இந்தியா போன்ற வளரும் நாட்டுக்கு நிதித்துறையும், வணிகத்துறையும் தான் நிதி ஆதாரங்களுக்கான அடித்தளம் ஆகும்.
8 Oct 2023 12:08 PM ISTவித்தியாசமான கிரிக்கெட் ரசிகர்..!
உலகக்கோப்பை கிரிக்கெட் ஜூரம், வேகமாகப் பரவுகிறது. ‘உலகக்கோப்பை கிரிக்கெட்’ என்றாலே, கொண்டாடி தீர்க்கும் இந்திய ரசிகர்களுக்கு, இம்முறை டபுள் கொண்டாட்டம். ஏனெனில் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இம்முறை இந்திய மண்ணில் நடக்கிறது.
8 Oct 2023 11:28 AM ISTநல்ல நட்பில் கலந்திருக்கும் மரபணு ஒற்றுமை...!
‘‘நல்ல நண்பர்களாக இருப்பவர்களின் மரபணுக்கள், அவர்களுக்கு அறிமுகம் இல்லாத ஆட்களின் மரபணுக்களைவிட, அதிக அளவில் ஒரே தோற்றம் தருகின்றன. நல்ல நட்பு மலரக் காரணம், இந்த மரபணு ஒற்றுமைதான்’’ எனச் சொல்லி யோசிக்க வைத்திருக்கிறார்கள் இரண்டு விஞ்ஞானிகள். அமெரிக்காவைச் சேர்ந்த இவர்கள் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவு மரபணுத்துறையில் இன்று பெரிய விவாதத்திற்கு வித்திட்டிருக்கிறது.
8 Oct 2023 11:12 AM ISTஇதயத்தை பாதிக்கும் உணவு பழக்கங்கள்
உணவுப்பழக்க வழக்கங்களை முறையாக கடைப்பிடிக்காவிட்டால் இதயத்தின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகிவிடும்.
16 Sept 2023 7:19 PM ISTஇளைஞர்களை பாதிக்கும் மூட்டுவலி
மூட்டு வலி வயதானவர்களைத்தான் பாதிக்கும் என்ற நிலைமை மாறிவிட்டது. இளம் வயதினரும் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.
16 Sept 2023 5:25 PM ISTசெல்லப்பிராணிகளுக்கான விமான சேவை...
ஒரு காலத்தில் எட்டாக்கனியாக இருந்த விமான பயணம் இன்று சாமானியர்களும் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனமாக மாறிவிட்டது. இருந்தாலும் தனிநபர்கள் விமானத்தில்...
16 Sept 2023 5:03 PM ISTதென்னங் கீற்றில், மலரும் பின்னல் கலை..!
தென்னங் கீற்று, பனை ஓலை, காய்கறிகள், சாக்பீஸ்... என எதை கொடுத்தாலும், அதில் உயிரோட்டமான கலை படைப்புகளை உருவாக்குவதில், சவடமுத்து கைதேர்ந்தவர்.
16 Sept 2023 4:52 PM ISTமலைவாழ் மக்களின் வாழ்க்கையை முன்னேற்றிய இளைஞர்..!
பெங்களூருவை சேர்ந்த தமிழ் இளைஞர் விஷால், ஐ.ஐ.டி.யில் படித்துவிட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருந்தார்.
2 Sept 2023 10:00 AM ISTஸ்டார்ட்-அப் முதலீடுகளை ஈர்க்கும் விதிகள்!
உங்களுக்கு சொந்த தொழில் தொடங்கும் ஆசை இருக்கிறதா..? முதலீட்டிற்கு என்ன செய்யலாம்?, முதலீட்டாளர்களை எப்படி ஈர்க்கலாம்?... போன்ற சிந்தனையில் இருப்பவர்களுக்காகவே, இந்த பதிவு.
26 Aug 2023 9:31 AM IST