பணி நியமன ஆணை வழங்கக்கோரி சென்னையில் நர்சுகள் உண்ணாவிரத போராட்டம்
பணி நியமன ஆணை வழங்கக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நர்சுகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Sept 2023 8:38 AM ISTபணியை புறக்கணித்து நர்சுகள் வெளிநடப்பு
புதுவை அரசு ஆஸ்பத்திரியில் 2 மணி நேரம் நர்சுகள் பணியை புறக்கணித்து வெளிநடப்பில் ஈடுபட்டதால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.
9 Aug 2023 10:13 PM ISTகர்ப்பிணிக்கு நர்சுகள் பிரசவம் பார்த்ததால் உடல்நிலை பாதிப்பு புகார்: ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்
கர்ப்பிணிக்கு நர்சுகள் பிரசவம் பார்த்ததால் உடல்நிலை பாதிப்பு அடைந்ததாக கூறி உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
11 April 2023 9:07 PM ISTஅரசு ஆஸ்பத்திரிகளில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்தனர்
தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியபடி, அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நர்சுகள் உள்பட பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
2 April 2023 2:17 PM ISTமருத்துவ கல்வி இயக்ககம் முன்பு நர்சுகள் முற்றுகை போராட்டம்
கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்கக வளாகம் முன்பு பணி நீக்கம் செய்யப்பட்ட நர்சுகள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Jan 2023 9:30 AM ISTபணி நிரந்தரம் செய்யக்கோரி நர்சுகள் ஆர்ப்பாட்டம்
பணி நீக்கம் செய்யப்பட்ட நர்சுகள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Jan 2023 2:35 PM ISTதமிழக கர்ப்பிணி, சிசுக்கள் இறந்த விவகாரத்தில் டாக்டர், 3 நர்சுகள் பணி இடை நீக்கம்
துமகூருவில் அரசு ஆஸ்பத்திரியில், ஆதார் கார்டு இல்லை என கூறி பிரசவம் பார்க்காததால் தமிழக கர்ப்பிணி, அவர் பிரசவித்த 2 சிசுக்களும் வீட்டிலேயே உயிரிழந்தன. இதையடுத்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர், 3 நர்சுகளை பணி இடைநீக்கம் செய்து கர்நாடக சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
5 Nov 2022 5:09 AM IST