புயல் இருக்கும் வரை மழை மேகங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும் - பிரதீப் ஜான்
சென்னையின் மையப் பகுதிகளில் மிதமான தீவிர மழை தொடரும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
30 Nov 2024 12:28 PM ISTவேகம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 430 கிமீ தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது.
29 Nov 2024 8:41 AM ISTசென்னையில் டிச.1ம் தேதி வரை மழை நீடிக்கும் - பிரதீப் ஜான் கணிப்பு
சென்னையில் நாளை முதல் மழை தீவிரமடையும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
26 Nov 2024 12:31 PM ISTதென்மேற்கு பருவமழை தாமதம்...! 4-ந்தேதி வரை வெயில் வாட்டி வதைக்கும் அதற்கு பிறகு 2 புயல்....!
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் கால கட்டத்தில் இது போன்ற புயல் சின்னங்கள் ஏற்படுவது வழக்கம்.
2 Jun 2023 3:30 PM ISTமறுபடியுமா....? சென்னைக்கு இன்று செம்ம ஹாட் டே...! - தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய நகரங்களுக்கு செம்ம ஹாட் டே என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறி உள்ளார்.
2 Jun 2023 10:54 AM ISTரூட்டை மாற்றிய மழை...! ஊட்டி போல் குளிறும் சென்னை...! வெதர்மேன் அப்டேட்
சென்னையா? இல்லை ஊட்டியா? என கேட்கும் அளவிற்கு குளிர் வாட்டி வதைக்கிறது. சென்னை மக்கள் எல்லோரும் தற்போது போர்வைக்குள் நடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
22 Nov 2022 1:12 PM IST20- ம் தேதியில் இருந்து தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு
நவம்பர் 21, 22 தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 Nov 2022 10:20 AM ISTசென்னையில் மிக அதிக கனமழை இனி இல்லை...! அடுத்து 19-ந்தேதி தான்
சென்னையில் மிக அதிக கனமழை இனி இல்லை...! தமிழ்நாடு வெதர்மேன்
12 Nov 2022 12:33 PM ISTஇது சும்மா டிரைலர் தான்...!9ம் தேதிக்கு மேல் தான் வடகிழக்குப் பருவமழை ஆட்டம் ஆரம்பம் - தமிழ்நாடு வெதர்மேன்
இது சும்மா டிரைலர் தான்...! 9ம் தேதிக்கு மேல் தான் வடகிழக்குப் பருவமழை ஆட்டம் ஆரம்பம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறி உள்ளார்.
4 Nov 2022 2:04 PM IST