
தைப்பூச விழா; மயிலாடுதுறை-செங்கோட்டை ரெயில் சுவாமிமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சுவாமிமலை ரெயில் நிலையத்திற்கு தற்காலிக நிறுத்தம் வழங்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
11 Feb 2025 8:02 AM
மோசமான வானிலை காரணமாக நெதர்லாந்தில் விமான போக்குவரத்து பாதிப்பு
வானிலை மையத்தின் எச்சரிக்கை காரணமாக ஆம்ஸ்டர்டாம் சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
22 Jun 2023 12:33 AM
2 எண்ணெய் நிறுவன தயாரிப்பு தற்காலிக நிறுத்தம்
2 எண்ணெய் நிறுவன தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
28 May 2023 8:01 PM
திருப்பதி ஆனந்த நிலையம் கோபுரத்திற்கு தங்க முலாம் பூசும் பணி தற்காலிக நிறுத்தம் - தேவஸ்தானம் அறிவிப்பு
கோபுரத்திற்கு தங்க முலாம் பூசும் பணி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம் திருப்பதி அறிவித்துள்ளது.
29 Jan 2023 2:27 PM
கீவ் நகரில் ரஷிய படைகள் தாக்குதல்; குடிநீர் விநியோகம், மெட்ரோ சேவைகள் தற்காலிக நிறுத்தம்
கீவ் நகரத்தின் மத்திய பகுதிகளில் இன்று அதிகாலை ரஷிய படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
16 Dec 2022 10:07 AM
சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தற்காலிக நிறுத்தம்
சிக்னல் கோளாறு காரணமாக, சென்ட்ரலில் இருந்து விமானநிலையம் செல்லும் ரெயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
3 Nov 2022 5:38 PM