இனியும் நாட்டின் தலைநகராக டெல்லி இருக்க வேண்டுமா..? - சசி தரூர் கேள்வி
'அபாயகரமான' காற்று மாசு கொண்ட டெல்லி, இனியும் தலைநகராக இருக்க வேண்டுமா என்று சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
19 Nov 2024 1:45 PM ISTடெல்லியில் அடர்ந்த புகை மூட்டத்தால் மக்கள் அவதி
டெல்லியில் தொடர்ந்து 3வது நாளாக காற்றின் தரம் கடுமையான பிரிவில் பதிவாகியுள்ளது.
19 Nov 2024 11:27 AM ISTஅதிகரிக்கும் காற்று மாசு: டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
அரசு, தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2024 10:39 PM ISTடெல்லியை சூழ்ந்த புகை மண்டலம்...தொடர்ந்து 4வது நாளாக மிகவும் மோசமடைந்த காற்றின் தரம்
டெல்லியில் காற்று மாசை குறைக்கும் வகையில் சாலையில் நீர் தெளிக்கப்பட்டு வருகிறது.
16 Nov 2024 11:45 AM ISTடெல்லியில் காற்றுமாசு: மந்திரி கோபால் ராய் ஆலோசனை
காற்று மாசுபாடு, பனி மூலம் டெல்லியில் ஏராளமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
14 Nov 2024 11:00 AM ISTடெல்லி: மிகவும் மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்...மக்கள் அவதி
டெல்லியில் காற்று தரம் நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருகிறது.
11 Nov 2024 10:36 AM ISTடெல்லியில் மிகவும் மோசமடைந்த காற்றின் தரம்
டெல்லியில் காற்று தரம் நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருகிறது.
6 Nov 2024 12:18 PM ISTடெல்லியில் தொடர்ந்து மோசமடைந்து வரும் காற்றின் தரம்
ஆனந்த் விஹார், முண்ட்கா ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் பதிவாகியுள்ளது.
29 Oct 2024 12:16 PM ISTடெல்லி: மழையால் சற்று குறைந்த காற்றுமாசு...!
டெல்லியில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக காற்று மாசு கணிசமாக குறைந்தது.
11 Nov 2023 1:07 PM ISTடெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு:சுப்ரீம் கோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு
ஆண்டுதோறும் டெல்லி இந்த பிரச்சினையை சந்திப்பதை அனுமதிக்க முடியாது.
8 Nov 2023 11:46 PM ISTகாற்று மாசுபாடு : குருகிராமில் துவக்கப்பள்ளிகள் மூடல்
துவக்கப்பள்ளிகள் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
6 Nov 2023 9:05 PM ISTமும்பையை அச்சுறுத்தும் காற்று மாசு
டெல்லியை விட மோசமான நிலையில் மும்பையில் காற்றுமாசு மக்களை அச்சுறுத்தி வருகிறது.
22 Oct 2023 12:30 AM IST