கொட்டித்தீர்த்த கனமழை: பெங்களூருவில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
பெங்களூருவில் கேந்திரிய விஹாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிக்கித்தவித்தவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் ரப்பர் படகு மூலம் மீட்டுக்கொண்டுவந்தனர்.
22 Oct 2024 4:23 PM ISTவடிகால் பணிகளை திமுக அரசு முழுமையாக செய்திருந்தால் மழைநீர் தேங்கி இருக்காது - எடப்பாடி பழனிசாமி
குறைந்த அளவு பெய்த மழைக்கே சென்னை தத்தளிக்கும் நிலை உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
17 Oct 2024 1:30 PM ISTசென்னையில் மழையால் தண்ணீர் தேங்கவில்லை என்பது மகிழ்ச்சி - தமிழிசை சவுந்தரராஜன்
கார்காலம் கேள்விப்பட்டுள்ளோம், கார் பாலத்தை இப்போதுதான் பார்க்கிறோம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
17 Oct 2024 10:58 AM ISTவடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகம் முழுவதும் குடிநீரின் தரம் குறித்து பரிசோதனை - அரசு தகவல்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பில் உள்ள 113 ஆய்வகங்களில் தினசரி சுமார் 4,500 குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.
17 Oct 2024 6:19 AM ISTதமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2024 2:15 PM ISTமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு
தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய தமிழக அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
15 Oct 2024 8:27 PM ISTஎப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் மழை, வெள்ள மீட்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
15 Oct 2024 2:54 PM ISTதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது
கனமழை காரணமாக சென்னைக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
15 Oct 2024 2:33 PM ISTவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் - துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து இடங்களிலும் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
13 Oct 2024 12:53 PM ISTஇந்தாண்டு வடகிழக்கு பருமழையில் புயல் உருவாகும் வாய்ப்பு குறைவு - வானிலை ஆய்வு மையம் கணிப்பு
இந்தாண்டு வடகிழக்கு பருமழையில் புயல் உருவாகும் வாய்ப்பு குறைவு என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
3 Nov 2022 10:30 AM IST