சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 அறைகள் தரைமட்டம்
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
17 Dec 2024 6:19 PM ISTபட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
29 Jun 2024 12:42 PM ISTசாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 4 பேர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
29 Jun 2024 9:26 AM ISTசாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
வெடி விபத்து நிகழ்ந்த பகுதிக்கு தீயணைப்புத்துறையினர் விரைந்துள்ளனர்.
15 Dec 2023 8:34 AM ISTகணவரை பயமுறுத்த உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்ட பெண் கருகி சாவு
சாத்தூர் அருகே கணவரை பயமுறுத்த உடலில் ெபட்ரோல் ஊற்றிக்கொண்ட பெண் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
25 Oct 2023 1:47 AM ISTவீடுகளில் பட்டாசு பதுக்கும் நிலை
சாத்தூர் பகுதிகளில் வீடுகளில் பட்டாசு பதுக்கும் நிலை தொடர்கிறது.
21 Oct 2023 5:33 AM ISTஅனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Oct 2023 1:48 AM ISTபார் ஊழியர் கொலையில் 2 பேர் கைது
சாத்தூரில் பார் ஊழியர் கொலை வழக்கில் 2 பேர் ைகது செய்யப்பட்டனர். நிவாரணம் கேட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Oct 2023 1:35 AM ISTடாஸ்மாக் கடை முன்பு பார் ஊழியர் படுகொலை
சாத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையின் முன்பு பார் ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்டார். தப்பிச் சென்ற 2 பேைர போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
11 Oct 2023 12:22 AM ISTஆலைக்கு சென்று தீப்பெட்டி தயாரிப்பை பார்வையிட்ட கவர்னர் ஆர்.என்.ரவி
விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி, தீப்பெட்டி ஆலைக்கு சென்று அங்கு நடக்கும் உற்பத்தியை பார்வையிட்டார். காமராஜர் நினைவு இல்லத்திலும் மரியாதை செலுத்தினார்.
30 Sept 2023 3:45 AM IST