டெல்லியில் நாளுக்கு நாள் மோசமடையும் காற்றின் தரம்

டெல்லியில் நாளுக்கு நாள் மோசமடையும் காற்றின் தரம்

டெல்லியில் காற்றின் தரம் 20 நாட்களுக்கும் மேலாக ஆபத்தான நிலையில் உள்ளது.
23 Nov 2024 12:38 PM IST
அதிஷி ஆயிரம் மடங்கு மேலானவர் - டெல்லி துணை நிலை கவர்னர் புகழாரம்

'அதிஷி ஆயிரம் மடங்கு மேலானவர்' - டெல்லி துணை நிலை கவர்னர் புகழாரம்

டெல்லி முதல்-மந்திரி அதிஷி குறித்து டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா பாராட்டு தெரிவித்துள்ளார்.
22 Nov 2024 8:53 PM IST
டெல்லி பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த கோரிய மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

டெல்லி பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த கோரிய மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

டெல்லி பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த கோரிய மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
22 Nov 2024 2:10 PM IST
டெல்லி சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி

டெல்லி சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.
21 Nov 2024 4:41 PM IST
விமானத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது

விமானத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது

வாலிபரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 Nov 2024 5:48 AM IST
புரோ கபடி லீக்; டெல்லி -  குஜராத் ஆட்டம் டிரா

புரோ கபடி லீக்; டெல்லி - குஜராத் ஆட்டம் 'டிரா'

2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன.
20 Nov 2024 10:00 PM IST
டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலி: அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு

டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலி: அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு

டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலியாக அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அரசு உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 Nov 2024 10:53 AM IST
இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கம்

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கம்

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
20 Nov 2024 12:56 AM IST
இனியும் நாட்டின் தலைநகராக டெல்லி இருக்க வேண்டுமா..? - சசி தரூர் கேள்வி

இனியும் நாட்டின் தலைநகராக டெல்லி இருக்க வேண்டுமா..? - சசி தரூர் கேள்வி

'அபாயகரமான' காற்று மாசு கொண்ட டெல்லி, இனியும் தலைநகராக இருக்க வேண்டுமா என்று சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
19 Nov 2024 1:45 PM IST
டெல்லியில் அடர்ந்த புகை மூட்டத்தால் மக்கள் அவதி

டெல்லியில் அடர்ந்த புகை மூட்டத்தால் மக்கள் அவதி

டெல்லியில் தொடர்ந்து 3வது நாளாக காற்றின் தரம் கடுமையான பிரிவில் பதிவாகியுள்ளது.
19 Nov 2024 11:27 AM IST
டெல்லியில் காற்று மாசு: பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகள் நடத்த கூடாது - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

டெல்லியில் காற்று மாசு: பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகள் நடத்த கூடாது - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

பயிர் கழிவு எரிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.
18 Nov 2024 4:24 PM IST
அதிகரிக்கும் காற்று மாசு: டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

அதிகரிக்கும் காற்று மாசு: டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

அரசு, தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2024 10:39 PM IST