தோழர் சண்முகம் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சண்முகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5 Jan 2025 9:00 PM ISTதி.மு.க. வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. இல்லை - புதிய மாநில செயலாளர் சண்முகம் பேட்டி
தி.மு.க. வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இல்லை என்று மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
5 Jan 2025 6:59 PM ISTமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளர் தேர்வு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
5 Jan 2025 5:56 PM ISTபீகாரில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ஆர்.ஜே.டி. தலைவர் மீது துப்பாக்கி சூடு
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாநில பொதுச்செயலர் பங்கஜ் யாதவ் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
3 Oct 2024 4:36 PM ISTபாஜக கொடிக்கம்பம் போடும் அரசியல் நிகழ்வு: 4 பேர் குழு அமைத்திருப்பது அச்சுறுத்தல் நடவடிக்கை - முத்தரசன் சாடல்
பொது மக்களின் ஆதரவுடன் அமைய வேண்டிய கொடிக்கம்பம் போடும் அரசியல் நிகழ்வை, பகை அரசியல் வளர்க்கும் வன்மத்துடன் பாஜக அணுகியுள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
24 Oct 2023 1:22 AM ISTவிபத்துத் தடுப்பு ஏற்பாடுகளில் கடுமையான நடைமுறைகள் ஏன் பின்பற்றப்படவில்லை? - முத்தரசன் கேள்வி
விபத்துத் தடுப்பு ஏற்பாடுகளில் கடுமையான நடைமுறைகள் ஏன் பின்பற்றப்படவில்லை என்று முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
9 Oct 2023 12:29 AM ISTஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்துக் கூறுவதா? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசாத ஒன்றை திரித்து பாஜகவினர் மேற்கொள்ளும் பொய்ப்பிரச்சாரம் தோல்வியடையும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
4 Sept 2023 9:28 PM ISTசனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கள் இந்துசமய நம்பிக்கையை இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டதல்ல - முத்தரசன்
சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கள் இந்துசமய நம்பிக்கையை இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டதல்ல என்று முத்தரசன் கூறியுள்ளார்.
4 Sept 2023 6:27 PM ISTகுறைந்தபட்ச ஆதரவு விலையை குறைவாக உயர்த்தி மத்திய அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது - முத்தரசன்
குறைந்தபட்ச ஆதரவு விலையை குறைவாக உயர்த்தி மத்திய அரசு விவசாயிகளை வஞ்சித்துள்ளதாக முத்தரசன் கூறியுள்ளார்.
8 Jun 2023 4:49 PM ISTஅண்ணாமலையின் அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயல் - முத்தரசன் கண்டனம்
திமுகவை தனிமைப்படுத்த பாஜக அவதூறு பிரச்சாரம் செய்கிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
14 April 2023 11:00 PM ISTஆர்எஸ்எஸ் பேரணிக்கு ஐகோர்ட்டு அனுமதி: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
12 Feb 2023 5:24 PM ISTசட்டப்பேரவையிலிருந்து வெளியேறிய கவர்னர் மாநிலத்தை விட்டே வெளியேற வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
சட்டப்பேரவையிலிருந்து நடையைக் கட்டிய கவர்னர், மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
10 Jan 2023 3:32 AM IST