
என்னை விட அவர் சிறந்த வீரர்.. ஆனால் அவரை நாம் பாராட்டுவதில்லை - அஸ்வின் ஆதங்கம்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
8 Feb 2025 10:07 AM
துபேவுக்கு சரியான மாற்று வீரர் ஹர்ஷித் ராணா இல்லை - இந்திய முன்னாள் வீரர் கருத்து
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் துபேவுக்கு மாற்று வீரராக ஹர்ஷித் ராணா விளையாடினார்.
2 Feb 2025 7:56 AM
நீங்கள் எதிர்கொண்ட கடினமான பேட்ஸ்மேன் யார்..? அஸ்வின் பதில்
ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த வருடம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
31 Jan 2025 10:33 AM
சென்னையில் எந்த புகை மூட்டமும் இல்லை - ஹாரி புரூக்கின் தவறை சுட்டிக்காட்டிய அஸ்வின்
முதல் டி20 போட்டியில் மைதானத்தில் புகை மூட்டமாக இருந்ததால் பந்தை பார்க்க முடியவில்லை என்று ஹாரி புரூக் கூறி இருந்தார்.
27 Jan 2025 7:17 PM
கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு
தமிழகத்தில் 10 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Jan 2025 4:18 PM
இதனால்தான் கெய்க்வாட்டுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை - அஸ்வின்
இந்திய அணியில் தொடக்க வீரர் இடத்திற்கு கடும் போட்டி இருப்பதாக அஸ்வின் கூறியுள்ளார்.
24 Jan 2025 9:47 PM
இது வருங்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு - சுப்மன் கில் குறித்து அஸ்வின்
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
21 Jan 2025 6:16 AM
'இந்தி தேசிய மொழி அல்ல; அஸ்வின் கூறியது சரிதான்' - அண்ணாமலை
இந்தி தேசிய மொழி அல்ல என்று அஸ்வின் கூறியது சரிதான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
10 Jan 2025 11:39 PM
இந்திய அணியின் கேப்டனாக செயல்படாதது ஏன்..? அஸ்வின் விளக்கம்
இந்திய முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சமீபத்தில் ஓய்வு அறிவித்தார்.
10 Jan 2025 1:49 PM
உலகிலேயே அவரிடம்தான் மிகச்சிறந்த தடுப்பாட்டம் உள்ளது - அஸ்வின் பாராட்டு
இப்போதெல்லாம் தடுப்பாட்டம் என்பது சவாலான ஒன்றாக மாறியுள்ளது என அஸ்வின் கூறியுள்ளார்.
10 Jan 2025 8:43 AM
'இந்தி தேசிய மொழி அல்ல..' - கிரிக்கெட் வீரர் அஸ்வின்
இந்தி தேசிய மொழி அல்ல, அதிகாரப்பூர்வ மொழி என்று கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்தார்.
10 Jan 2025 12:12 AM
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: அஸ்வினை பின்னுக்கு தள்ளிய லயன்
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் லயன் மொத்தம் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
31 Dec 2024 5:04 AM