
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடக்கம்?
பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.
11 Jan 2024 10:43 AM
பட்ஜெட் தயாரிப்பு பணி நிறைவு-அதிகாரிகளுக்கு அல்வா கிண்டி வழங்கிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
பிப்ரவரி 1 -ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
25 Jan 2024 6:22 AM
இடைக்கால பட்ஜெட் இனிமையாக இருக்குமா?
இடைக்கால பட்ஜெட்டில் நல்ல அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது.
31 Jan 2024 12:30 AM
புதிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக உரையாற்றுகிறார் திரவுபதி முர்மு
முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்துகிறார்.
31 Jan 2024 5:05 AM
சலுகைகள் எதுவும் இருக்குமா..? - இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமன் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் இது ஆகும்.
1 Feb 2024 12:51 AM
இடைக்கால பட்ஜெட்: இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்
தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்படும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகள் எதுவும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.
1 Feb 2024 3:56 AM
வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை- இடைக்கால பட்ஜெட்டில் நிதி மந்திரி அறிவிப்பு
7 லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் வருமானத்திற்கு வரி செலுத்த தேவையில்லை என்பது தொடரும்.
1 Feb 2024 6:56 AM
பிரக்ஞானந்தாவுக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராட்டு
விளையாட்டுத்துறையில் இளைஞர்கள் புதிய உயரங்களுக்கு செல்வதை கண்டு நாடு பெருமை கொள்கிறது என்று நிர்மலா சீதாரமன் கூறினார்.
1 Feb 2024 7:42 AM
உண்மையான பட்ஜெட் ஜூலையில் வரும் - பரூக் அப்துல்லா
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும்.
1 Feb 2024 8:15 AM
வரி தகராறுகளுக்கு தீர்வு.. வரி செலுத்துவோருக்கு பட்ஜெட்டில் நிவாரணம் அறிவித்த நிதி மந்திரி
நிலுவையில் உள்ள பழைய வரி கோரிக்கைகள் திரும்ப பெறப்படுவதால் சுமார் 1 கோடி வரி செலுத்துவோர் பயனடைவார்கள்.
1 Feb 2024 9:01 AM
இடைக்கால பட்ஜெட் பத்து ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை பிரதிபலிக்கிறது - வைகோ
தமிழ்நாட்டின் ரெயில்வே திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல், அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன என்று வைகோ கூறியுள்ளார்.
1 Feb 2024 10:21 AM
மத்திய இடைக்கால பட்ஜெட் 2024: ஒரு ரூபாயில் வரவு-செலவு விவரம்
நாட்டின் வருவாயில் ஒவ்வொரு ரூபாயிலும், நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் 63 காசுகள் கிடைக்கின்றன.
1 Feb 2024 11:40 AM