
மராட்டியத்துக்கு எதிரான கர்நாடக முழு அடைப்புக்கு போதிய ஆதரவு இல்லை
முழு அடைப்பையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.
22 March 2025 9:15 PM
மணிப்பூரில் நீடிக்கும் பதற்றம்: முழு அடைப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மணிப்பூரில் குக்கி பயங்கரவாதிகளால் தன்னார்வலர் மனோரஞ்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
20 Jan 2024 10:20 AM
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அசாமில் இன்று முழு அடைப்பு
16 எதிர்க்கட்சிகள் இணைந்த ஐக்கிய எதிர்க்கட்சி மன்றம் அசாம் மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு (பந்த்) நடத்த அழைப்பு விடுத்து உள்ளது.
11 March 2024 10:05 PM
திரிபுராவில் இடதுசாரி கட்சிகள் பந்த்... பெரிய அளவில் ஆதரவு இல்லை
திரிபுரா முழுவதும் வாகனங்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. கடைகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்படுகின்றன.
14 July 2024 9:53 AM
மணிப்பூர்: துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி - தொடரும் பதற்றம்
தொடர் வன்முறை சம்பவங்களை கண்டித்து மணிப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
14 Nov 2024 1:04 AM
மணிப்பூரின் சூரச்சந்த்பூர் மாவட்டத்தில் முழு அடைப்பு - இயல்பு வாழ்க்கை முடங்கியது
7 பேர் கைதை கண்டித்து மணிப்பூரின் சூரச்சந்த்பூர் மாவட்டத்தில் முழு அடைப்பு நடைபெற்றது. இதனால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
2 Oct 2023 8:26 PM
முழு அடைப்பு போராட்டம் நிறைவு:ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு மாலையில் பஸ்கள் இயங்கின
ஓசூர்:கர்நாடக மாநிலத்தில் நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு தமிழக அரசு...
29 Sept 2023 7:00 PM
முழு அடைப்பு எதிரொலி 44 விமானங்களின் சேவை ரத்து
முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி பெங்களூருவில் 44 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.
29 Sept 2023 6:45 PM
காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்..!
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
29 Sept 2023 2:07 AM
முழு அடைப்பு போராட்டம் அமைதியான முறையில் நடத்த வேண்டும்
மைசூருவில் முழுஅடைப்பு போராட்டத்தை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
28 Sept 2023 6:45 PM
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு அன்னிகேரி, அல்னாவரில் இன்று முழு அடைப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து அன்னிகேரி, அல்னாவரில் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.
24 Sept 2023 6:30 PM
ஆந்திராவில் முழு அடைப்பு: வெறிச்சோடிய பள்ளிப்பட்டு பஸ் நிலையம்
பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் ஆந்திர பஸ்கள் நிற்கும் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
12 Sept 2023 10:35 AM