
தெலுங்கில் அறிமுகமாகும் 'காந்தாரா' நடிகை
நடிகை சப்தமி கவுடா, நித்தின் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார்.
22 Jan 2025 6:10 AM IST
'காந்தாரா 2' படப்பிடிப்புக்கு எதிர்ப்பு: படக்குழு மீது போலீசில் புகார்
கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் 'காந்தாரா'
21 Jan 2025 1:51 PM IST
சொந்த ஊரை சினிமா நகரமாக மாற்ற விரும்பும் 'காந்தாரா' பட நடிகர்
சொந்த ஊரை சினிமா நகரமாக மாற்றி ‘கெரடி பிலிம் சிட்டி’ என்ற பெயர் சூட்ட விரும்புவதாக ‘காந்தாரா’ பட நடிகர் ரிஷப் ஷெட்டி கூறியுள்ளார்.
22 Dec 2024 3:47 PM IST
பிரசாந்த் வர்மாவின் 'ஜெய் அனுமான்' படத்தில் 'காந்தாரா' நடிகர்?
'அனுமான்' படத்தின் தொடர்ச்சியாக 'ஜெய் அனுமான்' படத்தை இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்க உள்ளார்.
18 Oct 2024 7:20 PM IST
தேசிய திரைப்பட விருதுகளை வென்றவர்களுக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
தேசிய திரைப்பட விருதுகளை வென்றவர்களுக்கு பதக்கம் மட்டுமின்றி ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.
18 Aug 2024 9:17 AM IST
70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகர் ரிஷப் ஷெட்டி, சிறந்த படம் காந்தாரா
2022-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Aug 2024 3:19 PM IST
மோகன்லாலை சந்தித்த 'காந்தாரா' ரிஷப் ஷெட்டி
பிரபல கன்னட இயக்குநர் ரிஷப் ஷெட்டி மலையாள நடிகர் மோகன் லாலை சந்தித்துள்ளார்.
18 April 2024 8:24 PM IST
லீலாவை மிஞ்சும் கதாபாத்திரம் எனக்குத் தேவை - காந்தாரா நாயகி சப்தமி கவுடா
‘காந்தாரா’ லீலாவைத் தாண்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் கதாபாத்திரமாக ‘யுவா’ படத்தின் என்னுடைய கதாபாத்திரம் இருக்கும் என்று நம்புவதாக காந்தாரா நாயகி சப்தமி கவுடா கூறினார்.
23 March 2023 8:13 PM IST
'காந்தாரா' நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 'தாதா சாகேப் பால்கே விருது' அறிவிப்பு
நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 2023-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Feb 2023 5:56 PM IST
காந்தாரா படத்தின் 'வராஹரூபம்' பாடல் காப்புரிமை வழக்கு : சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
சுப்ரீம் கோர்ட்டு , கேரள உயர்நீதிமன்றம் விதித்த ஜாமின் நிபந்தனைக்கு இடைக்கால தடை விதித்தது.
10 Feb 2023 8:35 PM IST
'காந்தாரா' திரைப்படத்தின் 100-வது நாளை கொண்டாடிய படக்குழுவினர்
காந்தாரா திரைப்படத்தின் 100 நாட்கள் வெற்றி விழாவை படக்குழுவினர் கொண்டாடினர்.
7 Feb 2023 5:54 PM IST
ரூ.3 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் களம் இறங்கும் தென்னிந்திய திரைப்பட நிறுவனம்
ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பாளர்கள் 3000 கோடி முதலீட்டில் வர இருக்கும் 5 மிகப்பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க உள்ளது.
3 Jan 2023 1:30 PM IST