டெல்லியில் ஜன.1 வரை பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை
டெல்லி அரசு ஜனவரி 1ம் தேதி வரை பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்துள்ளது
9 Sept 2024 4:26 PM ISTகுடியிருப்பு பகுதியில் பட்டாசு உற்பத்தி
திருத்தங்கலில் குடியிருப்பு பகுதியில் பட்டாசு உற்பத்தியை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 May 2023 12:45 AM ISTமரத்தடியில் அமர்ந்து பட்டாசு உற்பத்தி
மரத்தடியில் அமர்ந்து பட்டாசு உற்பத்தி செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு்ள்ளது.
4 March 2023 12:54 AM ISTபட்டாசு உற்பத்தி தொடக்கம்
வெம்பக்கோட்டை பகுதியில் பட்டாசு உற்பத்தி தொடங்கியது.
3 Nov 2022 12:17 AM ISTபட்டாசு உற்பத்தி மீண்டும் தொடக்கம்
ஒரு வார விடுமுறைக்கு பின்னர் சிவகாசியில் மீண்டும் பட்டாசு உற்பத்தி தொடங்கப்பட்டதால் தொழிலாளாகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1 Nov 2022 12:47 AM ISTதொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க நடவடிக்கை தேவை
பாதிப்புகளை கடந்து பட்டாசு உற்பத்தி நடந்து இருந்தாலும் பட்டாசு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
24 Oct 2022 1:44 AM IST