
வங்காளதேசம்; போராட்டத்தால் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறப்பு
வங்காளதேசத்தில் ஒரு மாதத்துக்குப்பிறகு பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
19 Aug 2024 1:45 AM IST
மருத்துவ மேற்படிப்பு: 50 சதவீத அரசு மருத்துவர் இட ஒதுக்கீட்டுக்கு முடிவு கட்ட சதியா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத ஒதுக்கீட்டை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
11 July 2024 2:07 PM IST
'நான் உயிருடன் இருக்கும் வரை தலித், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது' - பிரதமர் மோடி
தலித், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
23 May 2024 4:36 PM IST
இடஒதுக்கீடு உச்சவரம்பை அகற்ற ஆதரவா? எதிர்ப்பா?பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி
வழக்கம்போல் திசை திருப்பாமல், காங்கிரஸ் மீது அவதூறு கூறாமல் பிரதமர் மோடி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
2 May 2024 8:44 AM IST
காங்கிரசின் திட்டத்தை அமல்படுத்த விட மாட்டேன்-பிரதமர் மோடி
மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கும் காங்கிரசின் திட்டத்தை அமல்படுத்த நான் விட மாட்டேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
29 April 2024 8:46 PM IST
இட ஒதுக்கீடு வழங்குவதை சங் பரிவார் ஒருபோதும் எதிர்க்கவில்லை - ஆர்.எஸ்.எஸ். தலைவர் உறுதி
இட ஒதுக்கீடு தேவைப்படும் வரை அது வழங்கப்பட வேண்டும் என்பதே சங் பரிவாரின் கருத்து என்று மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
29 April 2024 2:18 AM IST
அனைத்து இடஒதுக்கீடுகளையும் பறிப்பதுதான் மோடியின் நோக்கம் - பிரியங்கா குற்றச்சாட்டு
400 தொகுதிகளில் வெற்றி பெற விரும்புவதன் மூலம் அனைத்து இடஒதுக்கீடுகளையும் ரத்து செய்வதுதான் பிரதமர் மோடியின் நோக்கம் என்று பிரியங்கா கூறினார்.
18 April 2024 5:06 AM IST
'அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு' - ராகுல் காந்தி வாக்குறுதி
மக்கள் தொகையில் பாதியாக இருப்பவர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
29 March 2024 1:58 PM IST
முஸ்லிமாக மாறுவோருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சாதி சான்றிதழ் வழங்கும் அலுவலர்கள் இந்த அரசாணைப்படி செயல்பட உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
12 March 2024 3:07 AM IST
அரசு தேர்வாணையங்களில் இடஒதுக்கீட்டை பாதுகாக்க சமூகநீதியில் அக்கறை கொண்ட சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் - ராமதாஸ்
அனைத்துத் தேர்வாணையங்களிலும் இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணிக்க சமூகநீதியில் அக்கறை கொண்ட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 March 2024 4:15 PM IST
மராத்தா இட ஒதுக்கீடு.. 17 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் மனோஜ் ஜரங்கே
ஓ.பி.சி. பிரிவின் கீழ் மராத்தா சமூகத்தினருக்கு ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கடந்த 10-ம் தேதி ஜரங்கே மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
26 Feb 2024 5:46 PM IST
மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு- மராட்டிய சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி மராத்தா சமூக தலைவர் மனோஜ் ஜரங்கே கடந்த 10ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
20 Feb 2024 4:32 PM IST