தென்காசி மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு - கிலோ ரூ.4,500-க்கு விற்பனை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை ரூ.4,500-க்கு விற்பனையாகிறது.
7 Dec 2024 9:51 PM ISTதொடர் பனிப்பொழிவால் மதுரை மல்லிகைப்பூ வரத்து குறைவு; கிலோ ரூ.2,000-க்கு விற்பனை
விளைச்சலுக்கான சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது.
8 Feb 2024 9:08 PM ISTமுகூர்த்த நாட்கள் இல்லாததால் மல்லிகைப்பூ விலை குறைவு
சுப முகூர்த்தம் இல்லாததால் மல்லிகைப்பூவின் விலை குறைந்து காணப்படுகிறது. கிலோ ரூ.300-க்கு விற்பனை ஆகிறது.
27 July 2023 1:26 AM ISTமதுரை மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2500-க்கு விற்பனை - மற்ற பூக்களின் விலையும் உயர்ந்தது
மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2500-க்கு நேற்று விற்பனையானது.
13 Jan 2023 2:11 AM ISTமதுரை மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.2,500 ஆக குறைவு - விறுவிறு விற்பனை
மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை இன்று குறைந்துள்ளதால் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
4 Dec 2022 11:24 AM ISTதீபாவளி பண்டிகை: மதுரை மல்லிகை கிலோ ரூ.1500 வரை விற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி, மதுரை மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1500 வரை விற்பனையானது.
23 Oct 2022 10:44 PM ISTஈரோடு சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,600-க்கு விற்பனை
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூவின் விலை உயர்ந்து ஒரு கிலோ 1,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 Oct 2022 3:53 PM IST