தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.
13 Dec 2024 6:21 AM ISTவிடுமுறை விடப்பட்ட 19 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு
விடுமுறை விடப்பட்ட 19 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
12 Dec 2024 7:45 AM ISTஎந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக தமிழகத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
3 Dec 2024 6:25 AM ISTபுயல் எதிரொலி.. எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
29 Nov 2024 5:52 PM ISTகனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நாளை கரையை கடக்கிறது.
29 Nov 2024 3:58 AM ISTகனமழை எதிரொலி: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
28 Nov 2024 6:41 AM ISTபுதுக்கோட்டையில் மழை காரணமாக இன்று 3 மணியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை எதிரொலியாக புதுக்கோட்டையில் இன்று மதியம் 3 மணியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
26 Nov 2024 1:54 PM ISTஅதிகனமழை எச்சரிக்கை : எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
26 Nov 2024 6:19 AM ISTதென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெற இருக்கும்நிலையில் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2024 6:41 AM ISTநெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா? - மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்த தகவல்
நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
21 Nov 2024 9:20 AM ISTஎந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..? வெளியான முக்கிய தகவல்
தமிழகத்தில் எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
20 Nov 2024 7:06 AM ISTகனமழை எதிரொலி: காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 Nov 2024 6:40 AM IST