செப்.1 முதல் புதிய விலையில் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்
புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படுமென அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
2 Aug 2024 1:18 PM GMTரூ.84 ஆயிரம் கோடியில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் - பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
ரூ.84,560 கோடி மதிப்பிலான ராணுவ தளவாட பொருட்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அனுமதி அளித்துள்ளது.
17 Feb 2024 12:40 AM GMTகர்நாடகத்தில் மின் தட்டுப்பாட்டை போக்க வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல்; மின்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி
கர்நாடகத்தில் மின் தட்டுப்பாட்டை போக்க வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என்று மின்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
26 Oct 2023 6:45 PM GMTநெல், பருப்பு, எண்ணெய் வித்துக்களை முழுமையாக கொள்முதல் செய்ய இலக்கு
இந்த ஆண்டு சாகுபடி பரப்பு குறைந்ததால் நெல், பருப்பு, எண்ணெய் வித்துக்களை முழுமையாக கொள்முதல் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து வணிகர்கள் தகவல் அளித்தனர்.
11 Oct 2023 8:54 PM GMTபட்டுக்கூடு கொள்முதல் விலை உயர்வு
பண்டிகை காலத்தையொட்டி பட்டுக்கூடு கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. கிலோ ரூ.550-க்கு விற்பனையாகிறது.
30 Sep 2023 5:57 PM GMTஇதுவரை 99 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
இதுவரை 99 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
21 Aug 2023 6:45 PM GMTஉருளைக்கிழங்கு கிலோ ரூ.50-க்கு கொள்முதல்
நீலகிரியில் உருளைக்கிழங்கு கிலோ ரூ.50-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
1 Aug 2023 7:30 PM GMTகொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும்
கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 July 2023 8:36 PM GMT40 லட்சம் டன்னுக்கு மேல் நெல் கொள்முதல்
தமிழகத்தில் தொடர்ந்து 3-வது ஆண்டாக 40 லட்சம் டன்னுக்கும் மேல் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என வழங்கல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
19 Jun 2023 7:03 PM GMT15 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல்
பாலக்கோடு: பாலக்கோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 15 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தென்னை...
24 May 2023 6:15 AM GMTபுதிய பேருந்துகளை கொள்முதல் செய்து பயணிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்
புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து பயணிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
5 May 2023 8:27 AM GMTஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி, மிளகாய் கொள்முதல்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி, மிளகாய் கொள்முதல் செய்யப்பட்டது.
29 April 2023 6:45 PM GMT