
ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 3 வீரர்கள் பலி
ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
28 Aug 2024 11:32 PM
ஆற்றில் விழுந்த சக வீரர்களை காப்பாற்றி தன் உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்
ஆற்றில் விழுந்த சக வீரர்களை காப்பாற்றி தன் உயிரை தியாகம் செய்த ராணுவ வீரரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
19 April 2023 1:51 PM
அருணாச்சலபிரதேசத்தில் "துடிப்பான கிராமங்கள் திட்டம்" - மத்திய மந்திரி அமித்ஷா நாளை தொடங்கி வைக்கிறார்..!
அருணாச்சலபிரதேசத்தில் 'துடிப்பான கிராமங்கள் திட்டம்' என்ற புதிய திட்டத்தை மத்திய மந்திரி அமித்ஷா நாளை தொடங்கி வைக்கிறார்.
9 April 2023 12:50 PM
அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்
அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
19 Feb 2023 8:15 AM
இந்தியா போரை விரும்பாத நாடு... ஆனால் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் - பாதுகாப்புத்துறை மந்திரி
இந்தியா போரை விரும்புவதில்லை... ஆனால், போருக்கு தூண்டப்பட்டால் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயார் என்று பாதுகாப்புத்துறை மந்திரி கூறினார்.
3 Jan 2023 3:43 PM
சீன எல்லைப்பிரச்சினை குறித்து விவாதிக்க மறுப்பு - நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி, வெளிநடப்பு
சீனாவுடனான எல்லைப்பிரச்சினை குறித்து விவாதிக்க மறுத்ததால் நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
19 Dec 2022 7:57 AM
சீன எல்லைபிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுப்பு - சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் வெளிநடப்பு
அருணாச்சலபிரதேச எல்லையில் கடந்த 9-ம் தேதி இந்திய-சீன படைகள் மோதிக்கொண்டன.
14 Dec 2022 7:56 AM
'எல்லையில் உங்கள் வீரர்களை கட்டுப்படுத்துங்கள்' - இந்தியாவுக்கு சீனா அறிவுரை
தங்கள் எல்லைக்குள் இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைந்ததாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
14 Dec 2022 6:03 AM
பாஜக அரசு இருக்கும்வரை 'ஒரு இன்ச்' நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது - அமித் ஷா
நாட்டில் பாஜக அரசு இருக்கும்வரை ‘ஒரு இன்ச்’ நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது என்று அமித்ஷா தெரிவித்தார்.
13 Dec 2022 7:56 AM
இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீன வீரர்களின் முயற்சி முறியடிப்பு - பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்
இமாச்சலபிரதேச எல்லையில் இந்திய-சீன படைகள் மோதலில் ஈடுபட்டன.
13 Dec 2022 7:28 AM
சீனாவுடன் மோதல்: தலைமை தளபதி, முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி அவசர ஆலோசனை
அருணாச்சலபிரதேச எல்லையில் சீனா படைகள் அத்துமீறி நுழைய முயற்சித்ததால் மோதல் ஏற்பட்டது.
13 Dec 2022 6:34 AM
ஆயுதங்களுடன் 200 சீன வீரர்கள்... தடுத்து நிறுத்திய 50 இந்திய வீரர்கள்... 30 நிமிடங்கள் - எல்லையில் நடந்தது என்ன?
அருணாச்சலபிரதேச எல்லையில் இந்திய-சீன படைகள் மோதலில் ஈடுபட்டன. இதில், இரு தரப்பிலும் காயம் ஏற்பட்டது.
13 Dec 2022 4:01 AM