நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும்- மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை
முறைகேடுகளை தவிர்க்க நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
30 Oct 2024 11:45 PM ISTஎம்.பி.பி.எஸ் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையா? துணை மருத்துவ படிப்புகள் இருக்கே...எங்கு படிக்கலாம்?
எம்.பி.பி.எஸ், பிடி.எஸ். போன்ற பட்டப்படிப்புகளில் சேர வாய்ப்புகள் கிடைக்கவில்லையென்றால், துணை மருத்துவப் படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் சேர்ந்து மருத்துவம் படிக்கலாம்.
29 July 2024 12:46 PM ISTஎம்.பி.பி.எஸ். முதல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி டிகிரி வரை.. மருத்துவ படிப்புகள் வழங்கும் கல்லூரிகள் முழு விவரம்
பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (விலங்கியல் மற்றும் தாவரவியல்) பாடங்களைப் படித்தவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
8 July 2024 12:46 PM ISTநீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
நாடு முழுவதும் 571 நகரங்களில் நீட் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. நீட் தேர்வு தமிழ் உள்பட 13 மொழிகளில் நடைபெறும்.
2 May 2024 11:55 AM ISTநீட் தகுதித் தேர்வு என்பது மோசடி - வைகோ
மத்திய பாஜக அரசு மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
21 Sept 2023 2:43 PM ISTநவீனமான மருத்துவ படிப்புகள்..!
மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு அதற்கான வாய்ப்பு அமையாத சூழ்நிலையில், தாராளமாக `பாராமெடிக்கல்' எனப்படும் மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப் படிப்புகளைப்...
1 July 2023 4:11 PM ISTநீட் தேர்வு: தேர்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
7 May 2023 6:21 AM IST18¾ லட்சம் பேர் எழுதும் 'நீட்' தேர்வு; நாளை நடக்கிறது
நீட் நுழைவுத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் 499 நகரங்களில் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மாலை 5.20 மணி வரை நடக்க உள்ளது.
6 May 2023 7:20 PM ISTஉத்தரபிரதேசத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் இந்தியில் கற்பிக்கப்படும்: முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேசத்தில் சில மருத்துவ மற்றும் பொறியியல் புத்தகங்கள் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன என்று முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
20 Oct 2022 11:05 AM ISTமருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு - மாற்றுத்திறனாளிகள் பிரிவில் அனைவருக்கும் சீட்
எம்.பி.பி.எஸ் படிப்பில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 47 பேர் மட்டுமே தகுதி பெற்றிருப்பதால் விண்ணப்பித்த அனைவருக்கும் சீட் கிடைப்பது உறுதியாகி உள்ளது.
19 Oct 2022 10:58 AM IST