எம்.பி.பி.எஸ். முதல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி டிகிரி வரை.. மருத்துவ படிப்புகள் வழங்கும் கல்லூரிகள் முழு விவரம்


medical courses and medical colleges in Tamil Nadu
x
தினத்தந்தி 8 July 2024 12:46 PM IST (Updated: 10 July 2024 10:00 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (விலங்கியல் மற்றும் தாவரவியல்) பாடங்களைப் படித்தவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் பல்வேறு மருத்துவப் பட்டப்படிப்புகள், முதுகலை டிப்ளமோ படிப்புகள், முதுகலை பட்டதாரி பிராட் ஸ்பெஷலிஸ்ட் டிகிரி படிப்புகள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி டிகிரி படிப்புகள் - என பல்வேறு மருத்துவப் படிப்புகளை நடத்தி வருகிறது.

1.பட்டப் படிப்புகள் (UNDER GRADUATE COURSES)

எம்.பி.பி.எஸ். (M.B.B.S.) படிப்பு என்பது "Bachelor of Medicine and Bachelor of Surgery" என்பதைக் குறிக்கும். இது 5 1/2 ஆண்டுகள் படிப்பாகும். முதல் 4 1/2 ஆண்டுகள் வகுப்பறைப் பாடங்களும், இறுதியிலுள்ள ஓராண்டு முழுவதும் "இன்டர்ன்ஷிப் (Internship)என்னும் செய்முறைப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.

பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (விலங்கியல் மற்றும் தாவரவியல்) பாடங்களைப் படித்தவர்கள் இந்தப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.

எம்.பி.பி.எஸ். (Bachelor of Medicine and Bachelor of Surgery) (M.B.B.S)

தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (NEET) (National Eligibility Cum Entrance Test) (UG) என்னும் தேர்வு தேசிய தேர்வு முகைமை (National Testing Agency) அமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர நீட் (NEET) என்னும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டியது அவசியமாகும்.

இந்தத் தேர்வு ஆங்கிலம், தமிழ், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளில் நடத்தப்படுகிறது.

இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையச் சட்டம் (2020) பிரிவு 14ன் படி அனைத்து மருத்துவ கல்வி நிறுவனங்களிலும் இந்திய மருத்துவ முறையின் பி.ஏ.எம்.எஸ், பி.யு.எம்.எஸ், மற்றும் பி.எஸ்.எம்.எஸ். ஆகிய இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டும்.

எம்.பி.பி.எஸ். படிப்பை தமிழகத்தில் நடத்தும் மருத்துவக் கல்லூரிகள் எங்கெங்கு உள்ளன? என்பதை பார்ப்போம்.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகள்

1.செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி, செங்கல்பட்டு.

2.கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர்.

3.இ.எஸ்.ஐ.சி. மருத்துவக் கல்லூரி, மற்றும் மருத்துவமனை, கே.கே.நகர், சென்னை

4.அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர்.

5.அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சிதம்பரம்.

6.அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி, தருமபுரி

7.அரசு மருத்துவக்கல்லூரி, திண்டுக்கல்.

8.அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, பெருந்துறை.

9.அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கோயம்புத்தூர்

10.அரசு மருத்துவக்கல்லூரி, ஓமந்தூரார் அரசு எஸ்டேட், சென்னை - 600 002.

11.அரசு மருத்துவக்கல்லூரி, இராமநாதபுரம்.

12.அரசு மருத்துவக்கல்லூரி, புதுக்கோட்டை.

13.அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி, திருவாரூர்.

14.அரசு மருத்துவக் கல்லூரி, கரூர்.

15.அரசு மருத்துவக் கல்லூரி, கள்ளக்குறிச்சி.

16.அரசு மருத்துவக் கல்லூரி, கிருஷ்ணகிரி.

17.அரசு மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டினம்.

18.அரசு மருத்துவக் கல்லூரி, நாமக்கல்.

19.அரசு மருத்துவக் கல்லூரி, உதகமண்டலம்.

20.அரசு மருத்துவக் கல்லூரி, விழுப்புரம்

21.அரசு மருத்துவக் கல்லூரி, விருதுநகர்.

22.அரசு மோகன் குமாரமங்கலம்மருத்துவக் கல்லூரி, சேலம்.

23.அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை.

24.அரசு தேனி மருத்துவக் கல்லூரி, தேனி.

25.அரசு மருத்துவக் கல்லூரி, பெரும்பாக்கம், திருவள்ளுர்.

26.அரசு மருத்துவக் கல்லூரி, திருப்பூர்.

27.அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி, வேலூர்.

28.கே.ஏ.பி.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி.

29.கன்னியாகுமாரி அரசு மருத்துவக் கல்லூரி, ஆசாரிபள்ளம், கன்னியாகுமரி மாவட்டம்.

30.கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம், சென்னை.

31. சென்னை மருத்துவக்கல்லூரி, பார்க் டவுன், சென்னை - 600 003.

32.மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை.

33.ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, சென்னை - 600 001.

34.தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர்.

35.திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, திருவண்ணாமலை.

36.அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி.

37.திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி.

சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்

1.அன்னபூர்ணா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, வீரபாண்டி, சேலம்.

2.அன்னை மருத்தவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, திருவண்ணாமலை.

3.கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர்.

4.தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, பெரம்பலுர்.

5.இந்திரா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, திருவள்ளூர்.

6.கற்பக விநாயகா இன்ஸ்டிட்டியூட் மெடிக்கல் சயின்சஸ் அன்ட் ரிசர்ச் சென்டர், மதுராந்தகம் தாலுகா, செங்கல்பட்டு.

7.கற்பகம் பேகல்டி ஆப் மெடிக்கல் சயின்சஸ் அன்ட் ரிசர்ச், கோயம்புத்தூர்-641 032.

8.கே.எம்.சி.எச்.இன்ஸ்டிட்டியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ் அன்ட் ரிசர்ச், கோயம்புத்தூர் - 641 014.

9.மாதா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, தண்டலம், சென்னை - 600128.

10.மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இன்ஸ்டிட்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அன்ட் ரிசர்ச், மேல்மருவத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் 603 319.

11.நந்தா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, பிச்சாண்டம் பாளையம், ஈரோடு மாவட்டம்-638 025.

12.பனிமலர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ரிசர்ச் இன்ஸ்டிட்டியூட், பூந்தமல்லி, சென்னை - 600 103.

13.பி.எஸ்.ஜி. இன்ட்டிட்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அன்ட் ரிசர்ச்,கோயம்புத்தூர் 641 004.

14.ஸ்ரீ மூகாம்பிகா இன்ஸ்டிட்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ், குலசேகரம், கன்னியாகுமரி மாவட்டம் - 629 161.

15.ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக்கல்லூரி மற்றும் ரிசர்ச் இன்ஸ்டிட்டியூட், சென்னை - 600 069.

16.செயின்ட். பீட்டர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அன்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்டியூட்,ஓசூர், கிருஷ்ணகிரி - 635 130.

17.சுவாமி விவேகானந்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அன்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்டியூட், திருச்செங்கோடு தாலுகா, நாமக்கல் மாவட்டம் - 637 205.

18.தாகூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மேலக்கோட்டையூர், சென்னை - 600 127.

19.திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அன்ட் ரிசர்ச் சென்டர், மணச்சநல்லூர் தாலுகா,திருச்சி - 621 105.

20.வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அன்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்டியூட், அனுப்பானடி, மதுரை - 625 009.

21.பி.எஸ்.பி. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அன்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்டியூட், காஞ்சிபுரம் மாவட்டம் - 631 604.

2. பட்ட மேற்படிப்பு டிப்ளமோ படிப்புகள் (POST GRADUATE DIPLOMA COURSES)

டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் பட்ட மேற்படிப்பு டிப்ளமோ படிப்புகள் விவரம் வருமாறு:

1.Diploma in Anaesthesiology (D.A.)

2.Diploma in Child Health (D.C.H.)

3.Diploma in Clinical Pathology (D.C.P.)

4.Diploma in Dermatology, Venerology and Leprosy (D.D.V.L.)

5.Diploma in Diabetology (D.Diab.)

6.Diploma in Obstetrics and Gynaecology (D.G.O.)

7.Diploma in Ophthalmology (D.O.)

8.Diploma in Orthopaedics (D.Ortho.)

9.Diploma in Otorhinolaryngology (D.L.O.)

10.Diploma in Radio Diagnosis (D.M.R.D.)

டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்மூலம் POST GRADUATE BROAD SPECIALTY DEGREE COURSES படிப்புகள் விவரம் வருமாறு:

DOCTOR OF MEDICINE (M.D.)

1.Anaesthsiology

2.Anatomy

3.Bio-Chemisry

4.Community Medicine

5.Dermatology, Venereology and Leprosy

6.Emergency Medicine

7.Family Medicine

8.Forensic Medicine

9.General Medicine

10.Geriatrics

11.Immuno Haematology and Blood Transfusion

12.Microbiology

13.Nuclear Medicine

14.Paediatrics

15.Pathology

16.Pharmacology

17.Physical Medicine and Rehabilitation

18.Physiology

19.Psychiatry

20.Radiation Oncology

21.Radio Diagnosis

22.Respiratory Medicine

MASTER OF SURGERY (M.S.)

1.General Surgery

2.Obstetrics and Gynaecology

3.Ophthalmology

4.Orthopaedics

5.Oto-Rhino-Laryngology

டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்மூலம் நடத்தபடும SUPER SPECIALTY DEGREE COURSES படிப்புகள் விவரம் வருமாறு:

DOCTOR OF MEDICINE (D.M.)

1.Cardiology

2.Clinical Haematology

3.Clinical Immunology and Rheumatology

4.Critical Care Medicine

5.Endocrinology

6.Hepatology

7.Infectious Diseases

8.Interventional Radiology

9.Medical Gastroenterology

10.Medical Oncology

11.Neonatology

12.Nephrology

13.Neuro Anesthesia

14.Neurology

15.Onco Pathology

16.Pediatrics Gastroenterology

17.Pediatrics Nephrology

18.Pediatrics Neurology

19.Pulmonary Medicine

20.Virology

டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்மூலம் நடத்தபடும் SUPER SPECIALTY DEGREE COURSES படிப்புகள் விவரம் வருமாறு:

MAGISTER CHIRURGIAE (M.Ch.)

1.Cardio Vascular and Thoracic Surgery

2.Endocrine Surgery

3.Gynecological Oncology

4.Hand Surgery

5.Head and Neck Surgery

6.Hepato-Pancreatto-Billary Surgery

7.Neuro Surgery – 3 years

8.Neuro Surgery – 6 years

9.Paediatric Orthopedics

10.Paediatric Surgery

11.Plastic and Reconstructive Surgery

12.Reproductive Medicine and Surgery

13.Surgical Gastroenterology

14.Surgical Oncology

15.Urology

16.Vascular Surgery


Next Story