
பெங்களூரு அணிக்கு எதிரான வெற்றிக்கு அவங்க 2 பேர்தான் காரணம் - சஞ்சு சாம்சன் பாராட்டு
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி பெற்றது.
23 May 2024 10:05 AM
வெளியேற்றுதல் சுற்று: நாங்கள் தோல்வியடைய காரணம் இதுதான் - பெங்களூரு அணியின் கேப்டன் பேட்டி
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு அணி தோல்வியடைந்தது.
23 May 2024 6:42 AM
17 ஆண்டுகளாக தொடரும் பெங்களூரு அணியின் கோப்பை கனவு...ரசிகர்கள் ஏமாற்றம்
நடப்பு ஐ.பி.எல். சீசனின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு அணி எலிமினேட்டரில் தோல்வியடைந்து வெளியேறியது.
23 May 2024 4:07 AM
ரியான் பராக், ஹெட்மயர் அதிரடி: பெங்களூரு அணியின் கனவை தகர்த்த ராஜஸ்தான்
பெங்களூரு அணிக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது.
22 May 2024 5:58 PM
எலிமினேட்டர் ஆட்டம்; ராஜஸ்தான் ராயல்ஸ் - ஆர்.சி.பி அணிகள் நாளை மோதல்
ஐ.பி.எல் தொடரில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன.
21 May 2024 4:15 PM
ஐ.பி.எல். போட்டி: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்
மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால், ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டி கைவிடப்பட்டது.
19 May 2024 5:41 PM
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு : மழை மீண்டும் தொடங்கியதால் போட்டி தொடங்குவதில் சிக்கல்
மழை காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான போட்டி 7 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
19 May 2024 5:12 PM
ராஜஸ்தான் - கொல்கத்தா ஆட்டம்: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்
நடப்பு ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் விளையாடுகின்றன.
19 May 2024 1:33 PM
பஞ்சாப்புக்கு எதிராக ராஜஸ்தான் தோல்வி: வரலாறு படைத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் தோல்வியடைந்தது.
16 May 2024 10:05 AM
லக்னோவுக்கு எதிராக டெல்லி வெற்றி: ராஜஸ்தான் அணிக்கு அதிர்ஷ்டம்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி பெற்றது.
15 May 2024 9:48 AM
ஐ.பி.எல்.: தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள்... பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளுக்கு பின்னடைவு
நடப்பு ஐ.பி.எல். சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து இங்கிலாந்து வீரர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.
13 May 2024 5:59 PM
ராஜஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கு பின் சென்னை அணியின் கேப்டன் கூறியது என்ன..?
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற்றது.
12 May 2024 10:56 PM