
டி20 கிரிக்கெட் வரலாற்றில் கோலி, ரோகித்தை முந்தி மோசமான சாதனை படைத்த சஞ்சு சாம்சன்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் சாம்சன் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
11 Nov 2024 12:00 AM
சாம்சனின் இந்த ஆட்டத்திற்கு கம்பீர் காரணமில்லை - டி வில்லியர்ஸ்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் சதமடித்து அசத்தினார்.
9 Nov 2024 5:44 PM
இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனையை சமன் செய்த சஞ்சு சாம்சன்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் சாம்சன் இந்த சாதனையை படைத்துள்ளார்.
9 Nov 2024 12:34 AM
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக என்னுடைய திட்டம் இதுதான் - ஆட்ட நாயகன் சாம்சன் பேட்டி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
8 Nov 2024 9:42 PM
டி20 தொடர்: இந்தியா அபார பந்துவீச்சு... தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அசத்தல்
இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
8 Nov 2024 6:46 PM
சாம்சன் அதிரடி சதம்.. தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சாம்சன் 107 ரன்கள் குவித்தார்.
8 Nov 2024 4:51 PM
சர்வதேச டி20 கிரிக்கெட்; தொடர்ச்சியாக இரண்டு சதம்... சாதனை படைத்த சாம்சன்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சாம்சன் படைத்தார்.
8 Nov 2024 4:27 PM
நான் சஞ்சு சாம்சனின் மிகப்பெரிய ரசிகன்- சி.எஸ்.கே. முன்னாள் வீரர்
ரெய்னா தற்போது லெஜண்ட்ஸ் லீக், சாம்பியன்ஸ் லீக் போன்ற தொடர்களில் விளையாடி வருகிறார்.
29 Oct 2024 2:13 AM
டி20 உலகக்கோப்பை: ரோகித் சர்மா என்னிடம் மன்னிப்பு கோரினார் - சஞ்சு சாம்சன்
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நீங்கள் விளையாடுவீர்கள் என்று ரோகித் தம்மிடம் தெரிவித்ததாக சாம்சன் கூறியுள்ளார்.
22 Oct 2024 12:08 PM
தோனிக்கு எதிராக திட்டங்கள் தீட்டுவது மிகவும் கடினமானது - சஞ்சு சாம்சன்
தற்போது கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த கவர் டிரைவ் வைத்திருக்கக்கூடிய வீரர் என்றால் அது விராட் கோலிதான் என சாம்சன் கூறியுள்ளார்.
21 Oct 2024 7:04 AM
'நிறைய தோல்விகளை பார்த்துவிட்டேன்...' - வங்காளதேசத்திற்கு எதிராக சதம் விளாசிய சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி
அழுத்தம் மற்றும் தோல்விகளை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது தனக்கு தெரியும் என சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.
13 Oct 2024 2:53 AM
ஒரே ஓவரில் 5 சிக்சர்கள்... டி20ல் தனது முதல் சதத்தை பதிவுசெய்த சஞ்சு சாம்சன்
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது.
12 Oct 2024 5:14 PM