
ஐ.பி.எல். 2025: சாம்பியன் பட்டம் வெல்லும் அணி எது..? - கங்குலி அளித்த பதில்
வருண் சக்ரவர்த்தி முன்பை விட சிறப்பாக பந்துவீசி வருவதால் அவர் அதிக விக்கெட்டை வீழ்த்த வாய்ப்பு உள்ளது என கங்குலி கூறியுள்ளார்.
22 March 2025 2:05 PM
சாம்பியன்ஸ் டிராபி: எதிரணி எதுவாக இருந்தாலும் இந்தியா வீழ்த்தும் - கங்குலி நம்பிக்கை
நடப்பு சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரைஇறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதுகின்றன.
4 March 2025 5:11 AM
சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு..? கங்குலி கணிப்பு
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.
22 Feb 2025 7:52 AM
விபத்தில் சிக்கிய இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி சென்ற கார்
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
21 Feb 2025 4:48 AM
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நிச்சயம் அவர்கள் அசத்துவார்கள் - கங்குலி ஆதரவு
வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்தியா மிகவும் நல்ல அணி என்று கங்குலி கூறியுள்ளார்.
3 Feb 2025 4:20 AM
இந்திய அணியில் ஆக்ரோஷத்தை கொண்டு வந்த முதல் கேப்டன் அவர்தான் - ராஜீவ் சுக்லா
இந்திய அணியில் ஆக்ரோஷத்தைக் கொண்டு வந்த முதல் கேப்டன் கங்குலி என்று ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
3 Feb 2025 2:41 AM
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் குறித்து இந்திய முன்னாள் கேப்டன் கருத்து
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது.
3 Feb 2025 2:12 AM
சச்சின், ரோகித் இல்லை.. கவாஸ்கருக்குப்பின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் அவர்தான் - கங்குலி
சுனில் கவாஸ்ருக்குப்பின் இந்திய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் யார்? என்று கங்குலியிடம் கேட்கப்பட்டது.
2 Feb 2025 4:28 AM
தோனி, சச்சின் வரிசையில் படமாகும் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை
சவுரவ் கங்குலியின் வாழ்க்கையை படமாக எடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
25 Jan 2025 12:15 AM
சச்சின், ரோகித் இல்லை.. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் மகத்தான வீரர் அவர்தான் - கங்குலி பாராட்டு
ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி சொதப்பியது தமக்கு ஆச்சரியமாக இருந்ததாக கங்குலி தெரிவித்துள்ளார்.
21 Jan 2025 8:17 AM
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் என்ன..? - கங்குலி விளக்கம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
7 Jan 2025 2:27 AM
விராட் கோலி மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது - கங்குலி
விராட் கோலி மீது முழு நம்பிக்கை உள்ளது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
19 Nov 2024 3:31 PM