தேவர் ஜெயந்தி: சிவகங்கை மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் வருகிற 30-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தேவர் ஜெயந்தி: சிவகங்கை மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் வருகிற 30-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் வருகிற 30-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2023 3:10 PM
தேவர் ஜெயந்தி: வருகிற 30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார்..!

தேவர் ஜெயந்தி: வருகிற 30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார்..!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார்.
20 Oct 2023 9:48 AM
தேவர் ஜெயந்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து முடித்துள்ளீர்கள்  - போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு பாராட்டு...!

தேவர் ஜெயந்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து முடித்துள்ளீர்கள் - போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு பாராட்டு...!

தேவர் ஜெயந்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து முடித்துள்ள அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் பாராட்டுகள் என டி.ஜி.பி. கூறியுள்ளார்.
2 Nov 2022 7:23 AM
தேவர் ஜெயந்தி: முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு  சசிகலா மரியாதை

தேவர் ஜெயந்தி: முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு சசிகலா மரியாதை

கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார்.
30 Oct 2022 7:11 AM
முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய பணிகளின் மூலம் எந்த நாளும் மக்களின் மனங்களில் வாழ்வார் - டாக்டர் ராமதாஸ்

முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய பணிகளின் மூலம் எந்த நாளும் மக்களின் மனங்களில் வாழ்வார் - டாக்டர் ராமதாஸ்

முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய பணிகளின் மூலம் எந்த நாளும் மக்களின் மனங்களில் வாழ்வார் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 Oct 2022 5:53 AM
மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை

மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
30 Oct 2022 5:52 AM
தேவர் ஜெயந்தி: கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

தேவர் ஜெயந்தி: கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
30 Oct 2022 5:03 AM
தேவர் ஜெயந்தி: முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை...!

தேவர் ஜெயந்தி: முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை...!

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
30 Oct 2022 4:25 AM
தேவர் ஜெயந்தி: கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை

தேவர் ஜெயந்தி: கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை

கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
30 Oct 2022 3:11 AM
தேவர் குரு பூஜை: 13 ட்ரோன் கேமராக்கள், வாடகை வண்டிகளுக்கு அனுமதி ரத்து - கடும் கட்டுப்பாடுகள்

தேவர் குரு பூஜை: 13 ட்ரோன் கேமராக்கள், வாடகை வண்டிகளுக்கு அனுமதி ரத்து - கடும் கட்டுப்பாடுகள்

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா வருகிற 30-ந் தேதி மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
26 Oct 2022 4:42 PM
தேவர் ஜெயந்தி விழா: எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லவில்லை

தேவர் ஜெயந்தி விழா: எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லவில்லை

சென்னை, நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார்.
26 Oct 2022 6:27 AM
தேவர் ஜெயந்தி: வருகிற 30-ந் தேதி விருதுநகரில் இருந்து பசும்பொன் செல்வதற்கான வாகன வழித்தடங்கள் அறிவிப்பு

தேவர் ஜெயந்தி: வருகிற 30-ந் தேதி விருதுநகரில் இருந்து பசும்பொன் செல்வதற்கான வாகன வழித்தடங்கள் அறிவிப்பு

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 30-ந் தேதி விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பசும்பொன் செல்வதற்கான வாகன வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Oct 2022 7:29 PM