சீனாவின் மவுனம் அதிர்ச்சி அளிக்கிறது.. - களமிறக்கப்படும் வடகொரிய ராணுவம் குறித்து ஜெலென்ஸ்கி வேதனை

"சீனாவின் மவுனம் அதிர்ச்சி அளிக்கிறது.." - களமிறக்கப்படும் வடகொரிய ராணுவம் குறித்து ஜெலென்ஸ்கி வேதனை

வடகொரியாவின் தலையீடு குறித்த சீனாவின் மவுனம் அதிர்ச்சி அளிப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
1 Nov 2024 7:40 AM IST
ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்திவிட முடியாது -  உக்ரைன் அதிபர்

ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்திவிட முடியாது - உக்ரைன் அதிபர்

நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கலந்து கொண்டார்.
26 Sept 2024 5:50 AM IST
உக்ரைன் வெளியுறவு மந்திரி ராஜினாமா

உக்ரைன் வெளியுறவு மந்திரி ராஜினாமா

உக்ரைனில் முக்கிய மந்திரிகள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துவருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5 Sept 2024 12:24 AM IST
உக்ரைன் மீது ரஷியா சரமாரி தாக்குதல்: 50 பேர் பலி; 200க்கும் மேற்பட்டோர் காயம்

உக்ரைன் மீது ரஷியா சரமாரி தாக்குதல்: 50 பேர் பலி; 200க்கும் மேற்பட்டோர் காயம்

உக்ரைன் மீது ரஷியா திடீர் தாக்குதல் நடத்தி உள்ளது.
3 Sept 2024 11:19 PM IST
உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியா உதவும் - பிரதமர் மோடி

உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியா உதவும் - பிரதமர் மோடி

உக்ரைன் - இந்தியா இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டன.
24 Aug 2024 1:38 AM IST
கடுமையாக சாடிய உக்ரைன் அதிபர்

மோடி - புதின் சந்திப்பு: கடுமையாக சாடிய உக்ரைன் அதிபர்

ரஷியா இன்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
9 July 2024 1:06 PM IST
ரஷியாவுக்கு எதிராக கருங்கடலில் பெரிய வெற்றியை பெற்றுள்ளோம் - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தகவல்

ரஷியாவுக்கு எதிராக கருங்கடலில் 'பெரிய வெற்றியை' பெற்றுள்ளோம் - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தகவல்

உக்ரேனிய கருங்கடலில் ரஷிய கடற்படை கிட்டத்தட்ட முழு ஆதிக்கத்தையும் இழந்துவிட்டதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
20 Dec 2023 5:06 AM IST
ஓராண்டு நிறைவு... போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அதிபர் ஜெலென்ஸ்கி அஞ்சலி..!

ஓராண்டு நிறைவு... போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அதிபர் ஜெலென்ஸ்கி அஞ்சலி..!

உக்ரைனில் ரஷியா படையெடுத்து ஓராண்டு நிறைவடைந்து உள்ளது.
25 Feb 2023 4:34 PM IST
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷிய விளையாட்டு வீரர்கள் போட்டியிடக் கூடாது: ஜெலென்ஸ்கி

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷிய விளையாட்டு வீரர்கள் போட்டியிடக் கூடாது: ஜெலென்ஸ்கி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடம் தொலைபேசியில் உரையாடினார்.
25 Jan 2023 2:32 AM IST
மின் உற்பத்தி நிலையங்களை ரஷியா போர்க்களமாக மாற்றி வருகிறது - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

மின் உற்பத்தி நிலையங்களை ரஷியா போர்க்களமாக மாற்றி வருகிறது - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

தண்ணீரும் மின்சாரமும் இல்லாமல் குளிரில் வாடினாலும், ரஷியாவை அதிகமாக வெறுப்போம் என்று உக்ரைன் மக்கள் கூறினர்.
21 Oct 2022 9:10 AM IST
உக்ரைன் மக்கள் மீது அக்கறை இருந்தால் போரை தவிருங்கள் - ஜெலென்ஸ்கிக்கு எலான் மஸ்க் அறிவுரை

உக்ரைன் மக்கள் மீது அக்கறை இருந்தால் போரை தவிருங்கள் - ஜெலென்ஸ்கிக்கு எலான் மஸ்க் அறிவுரை

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.
4 Oct 2022 12:45 PM IST
உக்ரைனுக்கு எதிராக ரஷிய அதிபர் புதின் அணு ஆயுதங்களை பயன்படுத்துவார் - உக்ரைன் அதிபர்

உக்ரைனுக்கு எதிராக ரஷிய அதிபர் புதின் அணு ஆயுதங்களை பயன்படுத்துவார் - உக்ரைன் அதிபர்

உக்ரைனுக்கு எதிராக ரஷிய அதிபர் புதின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
26 Sept 2022 3:33 PM IST